18 படியில் ஏறிய பின்னர் தன்னை அறியாமலேயே கண்ணீர் விட்டு அழுத நடிகர்
சபரிமலையில் தர்மசாஸ்தாவாக வீற்றிருந்து பலருக்கும் நன்மைகளை வழங்கி வரும் ஐயப்பனை பலருக்கும் பிடிக்கும்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மனமுருகி வேண்டி ஆசிர்வாதத்தை பெற்றுக்கொள்வார்கள்.
என்ன தான் ஆண்டு முழுவதும் ஒவ்வொரு நாளும் முருகா சிவனே ன்று உங்கள் வாயில் வந்தாலும், கார்த்திகை மாதத்தின் முதல் நாளில் இருந்து உங்கள் வாயில் எப்போது உச்சரிக்கும் ஒரே வார்த்தையாக ஜயப்பா என்று தான் இருக்கும்.
கார்த்திகை முதலாம் திகதியில் ஐயனுக்காக மாலை அணிந்து 41 நாட்கள் அவரை மனதில் நினைத்து வழிபட்டால் நினைத்த காரியத்தை நிறைவேற்றி தருவார்.
கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரும் குழந்தையாகவும், கலியுக வரதனாகவும் என்றும் நம் நெஞ்சில் நிலைத்து இருப்பவர் சரண கோஷ பிரியன் தான். இவரை எப்போதும் மகிழ்ச்சியுடன் வைத்திருப்பதற்காக ஐயப்ப பக்தர்கள் ஐயப்பனின் 108 சரணக் கோவையை தினமும் துதித்து வழிப்பட்டு வருவார்கள்.
மேலும் ஐயனின் பெருமையை பற்றி வரிவாக தெரிந்துக்கொள்ள சின்னதிரை நடிகர் ராஜ்கமல் கூறியதை விரிவாக இந்த வீடியோவின் மூலம் தெரிந்துக்கொள்ளவும்.
வீடியோ
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |