நீங்கள் தனுசு ராசிக்காரர்களா? உங்களுக்கு கோடீஸ்வர யோகம் கொடுக்கும் தொழில் என்ன?

By Sakthi Raj Oct 09, 2026 09:07 AM GMT
Report

ஜோதிடத்தில் குரு பகவானின் ஆதிக்கத்தை கொண்ட தனுசு ராசியினர் எப்பொழுதும் சுதந்திரமாகவும் ஒரு நல்ல எண்ணம் படைத்தவர்களாகவும் இருப்பார்கள். அந்த வகையில், எந்த தொழில் இவர்களுக்கு மிகப் பெரிய அளவில் வளர்ச்சி கொடுக்கக்கூடியது என்பதை பற்றி பார்ப்போம்.

தனுசு ராசி பொருத்தவரைக்கும் இவர்கள் ஆசிரியர் பணி, தொழில்முறை திறன் மேம்பாடு பயிற்சி, கல்வி சார்ந்த விஷயங்கள் எல்லாம் இவர்களுக்கு சிறப்பாக கை கொடுக்கும். மேலும், இவர்கள் தெரிந்த தகவல்களை மற்றவருக்கு பகிர்ந்து சொல்லிக் கொடுப்பது என்றால் இவர்களுக்கு ஒரு பிடித்தமான ஒன்றாகவும் இருக்கும்.

நீங்கள் தனுசு ராசிக்காரர்களா? உங்களுக்கு கோடீஸ்வர யோகம் கொடுக்கும் தொழில் என்ன? | Sagittarius Careers That Bring Millionaire Yogam

பாம்பின் வலியைப் போக்க உயிரையும் பணயம் வைத்த கோவிந்தன்.. இப்படியும் மனிதரா?

பாம்பின் வலியைப் போக்க உயிரையும் பணயம் வைத்த கோவிந்தன்.. இப்படியும் மனிதரா?

இவர்களுக்கு கல்வி சுற்றுலாக்கள் ஏற்பாடு செய்தல், நிபுணர்களை ஒருங்கிணைத்தல் மற்றும் கலாச்சாரம் அல்லது ஆன்மீகம் போன்ற விஷயங்களை கற்றுக் கொடுப்பது ஆகிய பணிகளும் கைக்கொடுக்கக் கூடியதாக இருக்கிறது.

அதாவது, தனுசு ராசி பொருத்தவரைக்கும் கல்வி அறிவை பகிர்ந்து கொடுக்கக்கூடிய தொழில்கள் இவர்களுக்கு மிகப்பெரிய அளவில் வெற்றி வாய்ப்புகள் கொடுக்கக் கூடியதாக இருக்கிறது. இவர்கள் முடிந்தவரை உணவுத் தொழில் போன்ற தொடர்பில்லாத துறைகளை தவிர்க்க வேண்டும்.

மேலும், அவர்கள் வணிகப் பொருட்களை விற்பதை விடவும் கல்வி சார்ந்த கருவிகள் எழுத்தாணி புத்தகம் ஆகியவற்றில் கவனம் செலுத்தினால் நல்லது. அப்படியாக, தனுசு ராசியினர் எந்த தொழில் மிகப் பெரிய அளவில் கை கொடுக்கும் என்று இந்த காணொளியை பார்த்து தெரிந்து கொள்வோம்.   


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US