தனுசு ராசிக்கு இந்த ராசியினர் செட் ஆகமாட்டார்களாம்.. யார் தெரியுமா?
ஜோதிடத்தில் குரு பகவானின் ஆதிக்கத்தை பெற்ற தனுசு ராசியினர் ஒரு ஞானிகளாகவே இருக்கிறார்கள். இவர்களுடைய வாழ்க்கை முறை நாம் எடுத்து பார்க்கும்பொழுது எதார்த்தமாகவும் ஒரு சுதந்திரமாகவும் வாழக்கூடியவர்களாக இருப்பார்கள்.
அது மட்டும் அல்லாமல் இவர்கள் ஒருவருக்கு ஏதேனும் ஒரு கருத்துக்களை எடுத்துச் சொல்கிறார்கள் என்றால் அந்த கருத்துக்களை கேட்கக்கூடிய நபர்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் உயர்ந்து விடுவார்கள்.
அப்படியாக, தனுசு ராசிக்கு எந்த ராசியினர் ஒத்துவரக்கூடியவர்களாகவும் எந்த ராசியினர் இவர்களுக்கு பகையானவர்கள் என்பதை பற்றியும் பார்ப்போம்.
தனுசு ராசியினருக்கு மேஷம் மற்றும் சிம்ம ராசியினர் மிகவும் நெருங்கியவர்களாக இருக்கிறார்கள். இவர்களுடன் பழகும் பொழுது இவர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வருகிறது. மேலும் தனுசு ராசிக்கு ஒத்து வராத ராசியாக மீன ராசியினர் இருக்கிறார்கள்.
அவர்கள் இடமிருந்து இவர்கள் விலகி இருந்தால் எல்லாம் நன்மையாக இருக்கும். மேலும், இவர்களுக்கு எந்த ராசி அதிர்ஷ்டத்தையும் எந்த ராசியிடம் இருந்து இவர்கள் விலகி இருக்க வேண்டும் என்பதை பற்றி இந்த காணொளியில் பார்த்து தெரிவித்துக் கொள்வோம்.