இந்த வருட சனிப்பெயர்ச்சி எப்படி அமைய போகிறது?அபூர்வ பலன்பெறும் 6 நட்சந்திரங்கள் யார்?
பொதுவாக சனி பகவான் என்றால் எல்லோருக்கும் ஒரு விதமான பயம் இருக்கும்.அப்படியாக சனி பகவான் ஒரு ராசியில் இரண்டரை காலம் பயணிக்கிறார்.மேலும்,நவகிரகங்களில் நேர்மையானவர் சனி பகவான்.அவர் ஒரு ராசியில் பயணம் செய்கிறார் என்றால் அந்த மனிதர் அவர்கள் வாழ்க்கையில் மேன்மை அடைய போகிறார் என்று அர்த்தம்.
ஆனால் எவர் ஒருவர் வாழ்க்கையில் தவறுகள் செய்தார்களோ அவர்கள் அந்த சனி பெயர்ச்சி காலத்தில் அதற்கான பலன்களை அனுபவித்து விடுவார்கள்.மேலும்,சனி பகவான் போல் ஒரு மனிதனுக்கு வாழ்க்கை பாடத்தை கற்று கொடுக்க முடியாது.
அதாவது ஒரு மனிதன் அவனுடைய பிறப்பில் செய்த பாவங்களை போக்கும் விதமாகவும் அவன் செய்த தவறை உணரும் விதமாகவும் இந்த சனி பெயர்ச்சி அமைந்து விடும். அதே போல் ஜோதிடம் என்பது வருங்காலத்தை கணித்து சொல்லக்கூடிய வல்லமை பெற்றது.
அந்த வகையில் இந்த வருட சனிப்பெயர்ச்சி எப்படி அமைய உள்ளது.இந்த சனி பெயர்ச்சியால் நாம் என்ன மாற்றங்கள் பெற போகின்றோம் என்பது பற்றி தெளிவாக நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் ஓம் உலகநாதன் அவர்கள்.அதை பற்றி நாம் முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |