அஷ்டலக்ஷ்மி யோகத்தால் பணமழை கொட்டப்போகும் ராசிக்காரர்கள்
ஜோதிடத்தில் யோகம் என்ற சொல் “சேர்க்கை” என பொருளாகின்றது.
ஒரு தனி மனிதரின் ஜாதகத்தில் கிரகங்களின் நகர்வு, பார்வை, ஆட்சி, உச்சம், நீசம் உள்ளிட்டவைகளை அடிப்படையாக வைத்து பல்வேறுப்பட்ட யோகங்கள் கணிக்கப்படுகின்றன.
அந்த வகையில், ராஜயோகம், விபரீத ராஜயோகம், கஜகேசரி யோகம், பாக்கிய யோகம் அஷ்ட லட்சுமி யோகம் போன்றவைகளை கூறலாம்.
இதிலுள்ள மற்ற யோகங்களை விட அஷ்ட லட்சுமி யோகம் முக்கிய வாய்ந்ததாக ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
“அஷ்ட லட்சுமி” எனப்படுவது எட்டு வகையான லட்சுமிகளை குறிக்கிறது. இதனால் செல்வம், விளைச்சல், துணிச்சல், வெற்றி, சக்தி, கல்வி, ஊக்கம், மன உறுதி, குழந்தை இப்படி எட்டு வகையான வரங்களை கொடுக்கக் கூடிய யோகமாக இந்த யோகம் உள்ளது.
இது போன்று அஷ்ட லட்சுமி யோகம் பற்றி தெரியாதவைகளை கீழுள்ள காணொளியை பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |