வாஸ்து: படுக்கையில் அமர்ந்து உணவு உண்பதால் வறுமை பிடிக்குமாம்
ஜோதிடத்தின்படி, ஒரு கட்டிடத்தைக் கட்டமைக்கும் போதும் வாஸ்து சாஸ்திரம் மிகவும் முக்கியமாகும்.
வீட்டில் உள்ள பொருட்களை சரியான திசை நோக்கி வைக்கும் பட்சத்தில் வீட்டில் செல்வம் செழிப்படையும்.
அந்தவகையில், படுக்கையில் அமர்ந்து உணவு உண்பது வறுமையை உண்டாக்கும்.
மேலும், இவ்வாறு உணவு உண்பதால் நிதி நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டும்.
லக்ஷ்மி தேவி படுக்கையில் அமர்ந்து உணவு சாப்பிடுவதன் மூலம் கோபப்படுவார் என்று நம்பப்படுகிறது.
படுக்கையில் அமர்ந்து உணவு உண்பது வீட்டில் எதிர்மறை ஆற்றலைக் கடத்துவதோடு வாஸ்து குறைபாடுகளையும் ஏற்படுத்துகிறது.
இவ்வாறு செய்வதால் வீட்டில் பெரும் கடன் ஏற்படும். மேலும் இது துக்கத்திற்கு காரணமாக அமையும்.
படுக்கையில் அமர்ந்து உணவு உண்பவர்களுக்கு தூக்கம் சரியாக வாராது. உணவின் வாசனையிற்கு கரப்பான் படுக்கையிற்கு வரும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |