சித்தர்களை தொடர்பு கொள்வது எப்படி?
By Yashini
சித்தர் என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்பது பொருள்.
சித்தர்கள் பல்வேறு துறைகளைச் சார்ந்த இலக்கியங்களை படைத்துள்ளனர்.
சித்தர்கள் என்போர் இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி ஆகிய எட்டு வகையான யோகாங்கம் முலம் சித்திகளைப் பெற்றவர்கள் ஆவர்.
அந்தவகையில், சித்தர்கள் குறித்து பாரம்பரிய ஜோதிடர் சித்தயோகி பேரம்பலவாணன் பகிர்ந்துள்ளார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |