வாஸ்து: வீட்டில் நடக்கும் சண்டைகள் குறைய இந்த ஒரு செடியை நடுங்கள்!
கற்றாழை செடி எளிதில் அனைவரது வீட்டிலும் வளர்க்கப்படும் ஒரு செடி.
மற்ற செடிகளை போல கற்றாழை செடிக்கும் வாஸ்து மிகவும் முக்கியம்.
வாஸ்து சாஸ்திரத்தின் படி, கற்றாழை செடியை வீட்டில் நட்டால், அது அந்த நபரின் அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்கும்.
வாஸ்துப்படி, கற்றாழை செடி வீட்டினுள் நேர்மறை ஆற்றலைக் கொண்டு வரக்கூடிய ஒரு செடியாக கருதப்படுகிறது.
இந்த செடியை ஒருவர் தங்கள் வீட்டில் வைத்து வளர்த்து வந்தால், அந்த வீட்டினுள் எதிர்மறை ஆற்றல் நுழைவது தடுக்கப்படும்.
அதோடு, வீட்டில் வாஸ்து குறைபாடுகள் இருந்தாலும் நீங்கும்.
சோற்றுக்கற்றாழையை வீட்டில் வைப்பதன் மூலம் அன்பு, முன்னேற்றம், செல்வம், பதவி உயர்வு, கௌரவம் அதிகரிக்கும் என்பது வாஸ்து சாஸ்திரத்தில் நம்பிக்கை.
வாழ்வில் அல்லது வெற்றியில் வரும் அனைத்து விதமான தடைகளையும் நீக்க இந்த செடி உதவுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |