பிரபல பாடகர் அனந்த் வைத்தியநாதன் வாழ்க்கையை மாற்றிய நாடி ஜோதிடம்

By Sakthi Raj May 27, 2026 09:05 AM GMT
Report

ஜோதிடத்தில் பல வகைகள் இருக்கிறது. அதில் ஒன்று நாடி ஜோதிடம். நாடி ஜோதிடம் என்பது நம்முடைய ரேகை வைத்து கணித்து தெரிந்து கொள்ளக்கூடிய ஒன்றாகும். அப்படியாக, 1995 ஆம் ஆண்டில் பிரபல பாடகர் ஆனந்த் வைத்தியநாதனுக்கு முதுகு ஆரோக்கிய குறைபாடு ஏற்படமிகுந்த மன உளைச்சலில் இருந்து இருக்கிறார்.

அப்பொழுது அவர் நாடி ஜோதிடத்தின் வழியாக அவருக்கு கிடைத்த நம்பிக்கை வாழ்க்கையில் அவருக்கு மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்ததாக சொல்லப்படுகிறது. மேலும், நாடி ஜோதிடம் என்பது வெறும் பலன்களை மட்டும் சொல்லக்கூடியது அல்ல.

ஒவ்வொருவரும் அவர்களுடைய வாழ்க்கையில் எந்த நேரத்தில் அவர்கள் விதியை தெரிந்து கொள்வதற்கு நேரம் கிடைக்கிறதோ அப்பொழுது அவர்கள் நாடி ஜோதிடத்தை தேடி செல்லக்கூடிய பாக்கியம் கிடைக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

2026 குருபெயர்ச்சி: பிரபல ஜோதிடர் ஷெல்வியின் துல்லியமான கணிப்புகள்

2026 குருபெயர்ச்சி: பிரபல ஜோதிடர் ஷெல்வியின் துல்லியமான கணிப்புகள்

அதாவது ஒருவருக்கு அவருடைய ஓலை எப்பொழுது கிடைக்க வேண்டும் என்று இருக்கிறதோ அப்போது அவர்கள் எங்கு இருந்தாலும் தானாகவே அவர்கள் வந்து சேர்ந்து விடுவார்கள் என்பதும் இந்த நாடு ஜோதிடத்தில் சிறப்பாக விளங்குகிறது.

அந்த வகையில், பிரபல பாடகர் ஆனந்த் வைத்தியநாதன் வாழ்க்கையில் இந்த நாடி ஜோதிடம் எவ்வாறு திருப்புமுனையாக அமைந்தது என்பதை பற்றி பல்வேறு முக்கிய தகவல்களை நமது பகிர்ந்து கொள்கிறார்கள். அதைப் பற்றி பார்ப்போம்.    


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US