செய்த பாவங்களை போக்கும் சிவன் மந்திரம்
எல்லா சிவ பக்தர்களும் மிக பெரிய செல்வமாக கருதுவது சிவ நாமங்கள் ஆகும் ,அவர்கள் மனதில் நொடிக்கு நொடி சிவ நாமம் மட்டுமே மனதில் ஒலித்து கொண்டு இருக்கும்.
சற்று நேரம் ஈசனை பற்றி நினையாவிட்டால்,இல்லை சிவ பக்தர்களுக்கு அப்படி ஒரு பொழுது வருவதே இல்லை. தன்னை மறப்பினும் ஈசனை மறவாத நிலையில் அவர்கள் வாழ்வார்கள்.அதில் தான் அவர்களுக்கு அத்தனை ஆனந்தம்.
காதல், அன்பு, கோபம், கருணை எல்லாம் அவன்தான் . அவனை தவிர இந்த உலகில் வேறெதுவும் பெரிதல்ல அவர்களுக்கு .
அப்படியாக ,ஒரு முறை நாரதர் தன் தந்தை பிரம்மாவிடம் சென்று தந்தையே சிவ நாமங்களில் உயர்ந்து சிவயநம என்கின்றனரே ?அது ஏன் ?அதன் பொருள் என்னவென்று விளக்கி சொல்லுங்கள் என்று நாரதர் கேட்க,பிறகு ஒன்றின் பின் ஒன்றாக பிரம்மா நடந்த அதிசயங்களை விவரிக்க நாரதர் வியந்து போனார்.
ஆக சிவ நாமம் அத்தனை சக்தி வாய்ந்தது .ஒருவர் சிவ நாமம் சொல்லுவதால் வாழ்க்கையில் என்ன அதிசயங்கள் நடக்கிறது என்று இந்த காணொளியில் பார்ப்போம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |