சிவ பெருமானே கட்டிய கோவில் மதில்: எங்கு தெரியுமா?

By Yashini Apr 11, 2024 06:32 AM GMT
Report

திருவானைக்காவல் கோவிலின் 4வது திருச்சுற்று மதிலை இறைவனே கட்டியதாக சொல்கிறார்கள்.

சிவபெருமான் நேரில் ஒரு சித்தரைப் போல் வந்து மதில் சுவர் எழுப்பிய பணியாளர்களுக்குத் திருநீறை கூலியாகக் வழங்கியுள்ளார்.

பணியாளர்களின் உழைப்புக்கேற்ப திருநீறு தங்கமாக மாறியதாகவும் தலவரலாறு கூறுகிறது.

சிவ பெருமானே கட்டிய கோவில் மதில்: எங்கு தெரியுமா? | Sivan Kodutha Thiruneeru Thangamaanathu

இதனால் இம்மதிலைத் திருநீற்றான் மதில் என்று அழைக்கிறார்கள்.

இத்திருத்தலத்தில் மற்றொரு சந்நிதியில் மிகப்பெரிய வடிவில், பலமுக ருத்திராட்சம் தாங்கிய குபேர லிங்கம் உள்ளது.

இந்தக் குபேர லிங்கத்தைக் குபேரன் வழிபட்டதால்தான் சிவன் அருள் பெற்று செல்வந்தன் ஆனார் என்ற வரலாறு உள்ளது.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 

 

+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US