மிகவும் சக்தி வாய்ந்த ஸ்ரீ சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம்
By Sakthi Raj
சிவன் மந்திரங்களில் எல்லாம் மந்திரமும் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரங்கள்.அப்படியாக சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் இன்னும் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரம்.
அதை சொல்ல நம் வாழ்க்கையில் என்னவெல்லாம் அடைய வேண்டும் என்று நினைகின்றமோ அதை எல்லாம் அடைந்த விட இந்த மந்திரம் வழி வகுக்கும்.
மேலும் இந்த மந்திரம் மனதில் சொல்லிக்கொண்டே இருப்பதால் வாழ்க்கையில் தன்னம்பிக்கை பிறக்கும்.

நாகேந்தர ஹாராய த்ரிலோசனாய
பஸ்மாங்க ராகாய மஹேச்வராய
நித்யாய சுத்தாய திகம்பராய
தஸ்மை காராய நம : சிவாய
மந்தாகினி ஸலில சந்தன சர்ச்சிதாய
நந்தீச்வர ப்ரமதநாத மஹேச்வராய
மந்தார முக்ய பஹு புஷ்ப ஸீபூஜிதாய
தஸ்மை ° கார மஹிதாய நம : சிவாய
சிவாய கௌரீ வதனாப் ஜப்ருந்த
ஸுர்யாய தக்ஷாத்வர நாசகாய
ஸ்ரீநீலகண்டாய வ்ருஷத்வஜாய
தஸ்மை சி காராய நம சிவாய
வஸிஷ்ட கும்போத்பவ கௌதமார்ய
முனீந்த்ர தேவார்ச்சித சேகராய
சந்த்ரார்க்க வைச்வாநர லோசநாய
தஸ்மை வ காராய நம சிவாய
யக்ஷஸ்வரூபாய ஜடாதராய
பிநாகஹஸ்தாய ஸ்நாதனாய
திவ்யாய தேவாய திகம்பராய
தஸ்மை காராய நம சிவாய
பஞ்சாக்ஷரமிதம் புண்யம்ய படேத்
சிவசந்நிதௌ சிவலோக மவாப்னோதி
சிவேந ஸஹ மோததே
இதைப் பாராயணம் செய்துவிட்டு 108 முறை ” ஓம் நமசிவாய ” என்ற பஞ்சாட்சர மூல மந்திரத்தைக் கூறினால் எல்லாவித நலன்களும் கிடைக்கும் .
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 69 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US