இந்த உயிரினங்கள் வீட்டில் நுழையவே கூடாது - அதிர்ஷ்டம் ஓடிவிடும்

By Sumathi Dec 06, 2025 04:33 PM GMT
Report

வாஸ்து சாஸ்திரப்படியும், ஆன்மீக ரீதியாகவும் சில விலங்குகள் எப்போதும் வீட்டிற்குள் வர கூடாது என சொல்லப்படுகிறது. வீட்டிற்குள் வருவதை அபசகுனமாக கருதப்படுகிறது.

இந்த உயிரினங்கள் வீட்டில் நுழையவே கூடாது - அதிர்ஷ்டம் ஓடிவிடும் | Spiritually These Animals Insects Should Not Come

நமக்கு ஆபத்து, கஷ்டம், தீராத துன்பம் வரும். அப்படி வீட்டிற்குள் வரவே கூடாத உயிரினங்கள் எவை என்பதையும், அவைகள் வீட்டிற்குள் வந்தால் எந்த மாதிரியான துன்பங்கள் வரும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம். 

  • கருப்பு நிற பட்டாம்பூச்சி வந்தால் ஆபத்து வரப் போகிறது என்று அர்த்தம்.
  • கருப்பு பூனை - வீட்டில் உள்ளவர்களுக்கு பிரச்சனை வரும்.
  • புறா வந்தால் உங்களுக்கு கஷ்டம் ஏற்படும் என்று அர்த்தம்.
  • ஆந்தை வீட்டிற்கு வருவது ஆபத்து வரப் போவதை உணர்த்துகிறது. 
  • தேரை வந்தால் வீட்டில் சண்டை சச்சரவுகள் உண்டாகும்.
  • ஆமை, உடும்பு போன்றவை வந்தால் தீராத கஷ்டம் வரும்.
  • தேள், பூரான் வந்தால் தீய சக்திகள் வீட்டில் உள்ளதாக அர்த்தம்.
  • தேனிக்கள் வந்தால் வீட்டில் எதிர்மறை சக்திகளை கொண்டு வரும்.
  • சிவப்பு நிற எறும்புகள் வரிசையாக வந்தால் தேவையில்லாத பிரச்சனைகள் வரும். 
  • கரையான் வந்தால் பணம் கரையும்.
  • கருங்குளவி வந்தால் கெட்டது நடக்க போகிறது என்று அர்த்தம்.
  • குரங்கு வந்தால் எதிரிகள் பக்கத்தில் உள்ளனர் என்று அர்த்தம்
  • மூட்டைப்பூச்சி வந்தால் வீட்டில் தரித்திரம் வரும்.
  • பாம்பு வந்தால் வருமானம் பாதிக்கும்.
  • வெளவால் வந்தால் மனக்கஷ்டம் வரும். தவளை வந்தால் நோய் வரும். 

இந்த உயிரினங்களில் ஏதாவது உங்கள் வீட்டிற்கு வருகிறது என்றால் நீங்கள் முன்னெச்சரிக்கையுடனும், கவனத்துடனும் இருப்பது அவசியம். 

500 ஆண்டுகளுக்கு பின்; 2026-ல் இரட்டை ராஜயோகம் - 3 ராசிக்கு பணமழை

500 ஆண்டுகளுக்கு பின்; 2026-ல் இரட்டை ராஜயோகம் - 3 ராசிக்கு பணமழை

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US