சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி:பிப்ரவரி 1 முதல் இந்த 3 ராசிகளுக்கு பண மழை தான்
நம்முடைய ஜோதிடத்தில் சுக்கிரன் செல்வம், மகிமை, செழிப்பு, ஆடம்பரம் மற்றும் திருமண மகிழ்ச்சியின் அடையாளமாகக் கருதப்படுகிறது.அப்படியாக சுக்கிரன் இயக்கத்தில் மாற்றம் உண்டாகும் பொழுது 12 ராசிகளுக்கும் ஒருவித மாற்றத்தை உண்டாக்கும்.
அப்படியாக பிப்ரவரி 1, சனிக்கிழமை காலை 8:37 மணிக்கு, சுக்கிரன் சனியின் உத்திர பத்ரபாத நட்சத்திரத்தில் பிரவேசிக்கிறார்.இதனால் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு மிக பெரிய அதிர்ஷடம் காத்திருக்கிறது.அவர்கள் யார் என்று பார்ப்போம்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் சஞ்சாரம் லாபகரமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் வியாபாரம் உங்களுக்கு நல்ல லாபம் பெற்று கொடுக்கும்.உங்கள் ஆளுமை சிறப்பாக அமையும்.புதிய தொழில் தொடங்க வேண்டும் என்று எண்ணம் கொண்டவர்களுக்கு நல்ல காலம் இது.வாழ்க்கை துணையுடன் சுற்றுலா பயணம் செல்வீர்கள்.ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு துணையாக இருப்பார்கள்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் சஞ்சாரம் லாபகரமாக இருக்கும்.இந்த காலத்தில் உங்களுக்கு நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.வங்கியில் கடன் எளிதாக கிடைக்கும்.வீடு வாகனம் நிலம் வாங்கும் யோகம் உண்டாகும்.உங்களை சுற்றி மகிழ்ச்சியான சூழல் உண்டாகும்.தந்தையுடன் உங்களுக்கான உறவு மேம்படும்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் சஞ்சாரம் சாதகமாக இருக்கும்.இந்த காலகட்டத்தில் சில ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.சிலருக்கு பதவி உதவி கிடைக்கும்.உடல்நிலை சீராகும்.உங்களை விட்டு விலகி சென்றவர்கள் உங்களை தேடி வருவார்கள்.நீங்கள் செய்யும் காரியம் அனைத்திலும் வெற்றிகள் கிடைக்கும்.வீட்டில் சுபநிகழ்ச்சிகள் உண்டாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |