ரோகினி நட்சத்திரத்தில் சுக்கிரன்.., அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசிகள்
By Yashini
ஒன்பது கிரகங்களில் மிகவும் ஆடம்பரமான கிரகம் சுக்கிர பகவான் ஆவார்.
இவர் அழகு, ஆடம்பரம், அன்பு, செழிப்பு, ஆடம்பரம் போன்றவற்றை ராசியினருக்கு வழங்குபவர்.
கிருத்திகை நட்சத்திரத்தில் இருந்து இன்று மே27ஆம் தேதி, சுக்கிர பகவான் ரோகிணிக்கு நுழைகிறார்.
ரோகிணி நட்சத்திரத்தில் சுக்கிர பகவான் சஞ்சரிப்பதால், குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டம் பெறப்போகின்றனர்.
கடகம்
- கவலைகள் சற்று விலகும்.
- கூடுதலான நாட்களாக பணியில் இருந்துவந்த தொய்வு மாறி, உற்சாகம் பிறக்கும்.
- இதனால் பணிகள் நல்ல முறையில் ஆக்கப்பூர்வமாக முடிவடையும்.
- அதேபோல், தொழில் செய்பவர்களுக்கு, கூடுதலான வளர்ச்சி இருக்கும்.
- புதிய வாய்ப்புகள் உண்டாகும்.
- வியாபாரிகளுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கும்.
- இதனால் வருவாய் அதிகரிக்கும்.
- ல நாட்களாக தடைபட்டுப் போன வாய்ப்புகள் கை வந்துசேரும்.
- வங்கியில் இருப்பு பெருகும்.
- கணவன் - மனைவி இருந்த சண்டை சச்சரவுகள் குறையும்.
- புதிய தொழில் தொடங்க நினைப்பவர்கள் இந்த காலத்தில் தொடங்கலாம்.
- அது லாபகரமானதாக மாறும்.
கன்னி
- நெடுநாட்களாக வாங்க ஆசைப்பட்ட வீட்டுக்குத் தேவையான பொருட்களை இக்காலத்தில் வாங்குவீர்கள்.
- கல்யாண வாழ்க்கையில் இருந்த கசப்பான சம்பவங்கள் எல்லாம் மெல்ல மெல்ல குறையும்.
- பெண்களால் ஏற்பட்ட அவப்பெயர் நீங்கும்.
- குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும்.
- சைடு பிசினஸ் செய்ய ஆசைப்படும் கன்னி ராசியினர், இக்காலத்தில் நல்ல வாய்ப்பினைப் பெறுவீர்கள்.
- குழந்தையில்லாத தம்பதியினருக்கு குழந்தைப் பாக்கியம் கிட்டும்.
- வரன் பார்க்காமல் இருக்கும் கன்னி ராசியினர், இக்காலத்தில் வரன் பார்க்க ஆரம்பிக்கலாம்.
- கடன் பெற்றவர்கள், இந்த சந்தர்ப்பத்தில் திருப்பிக் கொடுத்துவிடுவர்.
விருச்சிகம்
- கணவன் - மனைவி இடையே மூன்றாம் நபர் செய்த திருகுவேலையால் உண்டான பிரிவில் இருக்கும் உண்மை புலப்படும்.
- இக்காலத்தில் ஈகோவை விட்டுவிட்டு இல்வாழ்க்கைத் துணையுடன் இணைமுயற்சித்தால் நன்மை கிடைக்கும்.
- பணியிடத்தில் இருந்த அலுவலக அரசியல் சற்று குறையும்.
- போட்டி மனப்பான்மையுடன் செயல்பட்டவர்கள் நட்பு பாராட்டுவார்கள்.
- உடல் நலன் மேம்படும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |

Mr. Yogi Jayaprakash
4.7 16 Reviews

Mr. Ramji Swamigal
4.7 141 Reviews

Mr. Vel Shankar
4.7 37 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 31 Reviews

Mr. Vel Shankar
4.7 37 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US