சூரியனின் பெயர்ச்சி.., துன்பங்களை சந்திக்கப்போகும் 3 ராசிகள்
By Yashini
ஆற்றலின் முக்கிய ஆதாரமான சூரியன், நவக்கிரகங்களுள் முக்கியமானவர்.
கன்னி ராசியில் சூரியன் பெயர்ச்சி செப்டம்பர் 16, 2024 அன்று 19:29 மணிக்கு நடைபெறவிருக்கிறது.
அந்த வகையில், செப்டம்பர் மாதம் 16ஆம் திகதியன்று கன்னிக்கு மாறும் சூரியனின் பெயர்ச்சியின் தாக்கம் 5 ராசிகளுக்கு மோசமானதாக இருக்கும்.
ரிஷபம்
- தொழிலில் முடக்கத்தைத் தரும்.
- பணம் சம்பாதிக்க பல வாய்ப்புகள் கிடைத்தாலும், மனதில் விரக்தியாகவே எஞ்சும்.
- வெளிநாட்டு தொடர்புள்ளவர்கள் எச்சரிக்கையுடன் இல்லாவிட்டால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
- முதலீடுகள் செய்யும்போது நட்டத்தை கொடுக்கும் சூழல் உருவாகலாம்.
- காதல் வாழ்க்கையில் கவனம் கொடுக்காவிட்டால் பிரச்சனைகள் அதிகமாகும்.
விருச்சிகம்
- வாழ்க்கையில் பல சவால்கள் இருக்கலாம்.
- நீண்ட கால முயற்சிகள் பலன் கொடுக்கும் என்ற நிலையில், திடீரென மாற்றங்கள் வரும்.
- தொழில் வாழ்க்கையில் ஓரளவு நிம்மதி கிடைக்கும்.
- குடும்ப உறவுகளில் விரிசல் ஏற்படலாம்.
- ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய காலம் இது.
- விநாயகர் வழிபாடு பாதிப்புகளைக் குறைக்கும்.
கும்பம்
- பாதகமான மாற்றங்களை ஏற்படுத்தும்.
- புதிய பிரச்சனைகள் தோன்றும்.
- ஆள் பலம் குறையும்.
- வாழ்க்கை துணையின் ஆதரவு பெற போராட வேண்டியிருக்கும்.
- அவர்களுடன் தரமான நேரத்தை செலவிட வேண்டும்.
- நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைவதில் தாமதம் ஏற்படும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |