பிறவியிலேயே கிருஷ்ணரின் ஆசியைப் பெற்ற 3 ராசிக்காரர்கள்.., யார்யார் தெரியுமா?

By Yashini Aug 12, 2025 01:36 PM GMT
Report

மும்மூர்த்திகளில் ஒருவரான மகா விஷ்ணுவின் எட்டாவது அவதாரமே கிருஷ்ண அவதாரமாகும்.

கிருஷ்ணராக அவதரித்த தினத்தை கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி, ஜென்மாஷ்டமி என்ற பெயர்களில் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், இந்த ஆண்டிற்க்கான கிருஷ்ண ஜெயந்தி வருகிற ஆகஸ்ட் 16 மற்றும் ஆகஸ்ட் 17ஆம் திகதி ஆகிய இரண்டு நாட்களிலும் கொண்டாடலாம்.

அந்தவகையில், பிறவியிலேயே கிருஷ்ணரின் ஆசியைப் பெற்ற 3 ராசிக்காரர்கள் குறித்து பார்க்கலாம்.

ரிஷபம் 

  • இவர்கள் கிருஷ்ணரின் ஆசியைப் பெற்றவர்கள்.
  • மேலும், பிறவியில் இருந்தே விஷ்ணுவின் ஆசிகளை பெற்றவர்கள்.
  • எந்த துறையிலும் வெற்றியைப் பெறுவார்கள்.
  • கிருஷ்ணரின் மந்திரத்தை சொன்னால் பணப்பிரச்சனையே வராது.
  • உடல் மற்றும் மன அழுத்தமும் நீங்கும்.
  • வேலை மற்றும் வணிகத்தில் வெற்றியைப் பெறுவார்கள்.
  • முக்கியமாக வாழ்க்கையில் செல்வத்திற்கு பஞ்சமே இருக்காது.

பிறவியிலேயே கிருஷ்ணரின் ஆசியைப் பெற்ற 3 ராசிக்காரர்கள்.., யார்யார் தெரியுமா? | These 4 Zodiac Signs Are Lord Krishna S Favourite

தனுசு

  • இவர்கள் கிருஷ்ணரின் விருப்பமான ராசிகள்.
  • பிறவியில் இருந்தே கிருஷ்ணனின் ஆசியைப் பெற்றவர்கள்.
  • இவர்கள் மிகவும் உண்மையாக இருப்பார்கள்.
  • செல்லும் இடமெல்லாம் மிகுந்த மரியாதை கிடைக்கும்.
  • வாழ்க்கையில் பல இன்பங்கள் கிடைக்கும்.

பிறவியிலேயே கிருஷ்ணரின் ஆசியைப் பெற்ற 3 ராசிக்காரர்கள்.., யார்யார் தெரியுமா? | These 4 Zodiac Signs Are Lord Krishna S Favourite

மீனம்

  • இவர்கள் விஷ்ணுவின் ஆசியைப் பெற்றவர்கள்.
  • வாழ்க்கையில் அனைத்துவிதமான சந்தோஷத்தையும் பெறுவார்கள்.
  • சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
  • மேலும், ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
  • திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
  • கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும்.
  • ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.

பிறவியிலேயே கிருஷ்ணரின் ஆசியைப் பெற்ற 3 ராசிக்காரர்கள்.., யார்யார் தெரியுமா? | These 4 Zodiac Signs Are Lord Krishna S Favourite

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.    
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US