கடனே இல்லாத ராசியினர் யார் யார் தெரியுமா? சொத்து வாங்கி குவிப்பார்களாம்
வாழ்க்கையில் கடன் பிரச்சனை இல்லாமல் சொத்து, பணம், பதவி இந்த யோகத்துடன் இருக்கும் ராசியினரைக் குறித்து தெரிந்து கொள்வோம்.
கடன் இல்லாத ராசியினர்
ஜோதிட நிபுணர்களின் கருத்துபடி சில ராசிகளுக்கு கடைசி காலம் வரை கடனே இருக்காதாம். செல்வம் என்று வந்தால், பலருக்கும் அது கடன் இல்லாமல் கிடைப்பது என்பது சாத்தியமற்றதாய் தோன்றலாம்.
ஆனால், சில ராசிக்காரர்கள் அதனை தவிர்ப்பதற்கே பிறந்தவர்கள். அவர்களுக்கு கடனே இருக்காதாம். அப்படி கடன் வாங்கினாலும் அது குறைந்த காலத்தில் தீர்ந்துவிடும்.
ஆம் ரிஷபம், கடகம், கும்பம் ராசியினர் கடன் பிரச்சனை இல்லாமல் இருப்பார்கள். இவர்களது ராசியில் சிறந்த திசைகள், குருப்பலன், செவ்வாய் வலிமை ஆகியவை இவர்களை உயரும் பாதையில் அழைத்துச் செல்லும்.
ரிஷபம்
ரிஷப ராசியினர் எப்பொழுதும் அதிர்ஷ்டசாலியாகவே இருப்பார்கள். கடன் இருந்தாலும் அதனை எளிதில் கடந்து செல்லும் யோகம் கிடைக்குமா்.
இவர்கள் நிலைத்தன்மையுடன், பொறுப்புடன் வாழக்கூடியவர்கள் என்பதால் வெற்றி எப்போதும் இவர்கள் வீட்டு வாசலில் குடியிருக்கும்.
வீண் செலவுகளை தவிர்த்து, ஒவ்வொரு பணத்தையும் சேமிக்கத் தெரிந்தவர்கள் ரிஷப ராசியினர். கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்பட்டாலும், அதை விரைவில் முடித்துவிடும் யோகமுள்ளது.
சொத்து சேர்ப்பதில் அதிர்ஷ்டசாலிகள் ரிஷப ராசியினர். தொழில், வியாபாரம், முதலீடுகளில் மேன்மை காண்பார்கள்.
பதவி யோகம்: அரசு துறைகளில், தனியார் நிறுவனங்களில் மேலாளராய் பதவி உயர்வு ஏற்படும்.
வணங்க வேண்டிய தெய்வம்: மகாலட்சுமி
வழிபாடு: வெள்ளிக்கிழமை சிவப்பு மலர்களால் லட்சுமி தேவியை பூஜிக்கவும்.
பரிகாரம்: தினமும் “ஓம் மகாலட்ச்ம்யை நமஹ” என்ற மந்திரத்தை 108 முறை ஜெபிக்கலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







