வீடுகளில் எப்பொழுதும் நேர்மறையான ஆற்றல் இருக்க வேண்டுமா? இதனை செய்யுங்கள்

By Sakthi Raj Oct 14, 2026 09:24 AM GMT
Report

சாஸ்திர ரீதியாக நம்முடைய வீடுகளில் எப்பொழுதும் நேர்மறை ஆற்றல் சூழ்ந்திருந்தால் மட்டுமே நம் வீட்டில் நிம்மதியாக இருக்க முடியும். அந்த வகையில், வீடுகளில் நேர்மறை ஆற்றல் நிறைந்து இருக்க என்ன விஷயங்கள் செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.

கட்டாயமாக வீடுகளில் காலை மாலை நேரங்களில் விளக்கேற்றுவது அவசியம். அதேபோல், வீடுகளில் சமையலுக்காக பயன்படுத்தக்கூடிய பொருட்களின் முக்கியமாக உப்பு, அரிசி, பருப்பு, ஆகியவை குறைவில்லாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

வீடுகளில் எப்பொழுதும் நேர்மறையான ஆற்றல் இருக்க வேண்டுமா? இதனை செய்யுங்கள் | Things Follow To Bring Positive Energy At Home

2026 சனி வக்ர பெயர்ச்சி: யாருக்கு சனி நன்மை செய்ய போகிறார்?

2026 சனி வக்ர பெயர்ச்சி: யாருக்கு சனி நன்மை செய்ய போகிறார்?

வீடுகளில் அழுக்கான துணிகளை எப்பொழுதும் தேவையில்லாத இடங்களில் குவித்து வைப்பது தவிர்ப்பது நல்லது. வீடுகளில் நிலை வாசலில் மஞ்சள், குங்குமம் வைத்து அதற்கு சாம்பிராணி தூபம் காட்டுவது அவசியம். வீடுகளில் காய்ந்த எலுமிச்சை பழம். காய்ந்த மாலை இருந்தால் உடனடியாக அகற்றி விடுங்கள்.

வாரத்திற்கு முடிந்தவரை வீட்டை இரண்டு முறையாவது தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யுங்கள். ஆனால், மாலை 6 மணிக்கு மேல் வீடுகளை துடைப்பதை தவிர்த்து விடுங்கள்.

வீடுகளில் தேவையில்லாத தூசி படிந்தால் அதையும் உடனடியாக அகற்றி விடுங்கள். இவ்வாறான சாதாரண விஷயங்களை பின்பற்றினாலே வீடுகளில் நாம் ஒரு நல்ல நேர்மறையான ஆற்றலை பார்க்க முடியும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US