கோயிலுக்கு சென்று வீடு திரும்பும் பொழுது நாம் மறந்தும் இதை செய்து விடக்கூடாது

By Sakthi Raj Aug 24, 2024 12:30 PM GMT
Report

கோயிலுக்கு செல்வது என்பது இறைவன் மீது கொண்டுள்ள அன்பின் மிகுதியாக அவன் இருக்கும் இடம் சென்று அவன் ஆசி பெற்று வருவது ஆகும்.

அன்பின் காரணமாக தெரியாமால் செய்த தவறுகள் யாவும் பெரிதாக எடுடிவுகொள்ள படாது.இருப்பினும் நாம் கோயிலுக்கு சென்று வரும் பொழுது சில விஷயங்களை கடை பிடித்தல் நமக்கு நன்மை தரும்.அதை பற்றி பார்ப்போம்.

1.சில கோயிலுக்கு சென்று சிறிது நேரம் அமர்ந்து தூங்கக் விடுவார்கள்.அப்படி செய்தல் கூடாது.

2. கோயிலுக்கு செல்லும் பொழுது தலையில் துணி, தொப்பி அணியக்கூடாது.

3. மேலும் கோயிலின் முக்கியமான கொடிமரம், நந்தி, பலிபீடம், இவைகளின் நிழல்களை மிதிக்கக் கூடாது.

4. விளக்கு இல்லாமல் (எரியாத பொழுது) வணங்கக் கூடாது.

5. சுவாமிக்கு அபிஷேகம் நடக்கும் பொழுது பிரகாரத்தை சுற்றி வரக்கூடாது.

6. குளிக்காமல் கோயிலுக்குப் போகக்கூடாது.

7. கோயிலில் நந்தி மற்றும் எந்த மூர்த்திகளையும் தொடக்கூடாது.

தொடர்ந்து கஷ்டம் வருகிறதா?அப்போ இதை தெரிந்து கொள்ளுங்கள்

தொடர்ந்து கஷ்டம் வருகிறதா?அப்போ இதை தெரிந்து கொள்ளுங்கள்


8. கையில் விளக்கு ஏந்தி ஆராதனை காட்டக்கூடாது.

9. மனிதர்கள் காலில் விழுந்து வணங்கக்கூடாது.

10. கோயிலுக்கு சென்று வீடிய திரும்பிய உடன் கை கால்களை கழுவக் கூடாது.

11. கோயில்களில் இருக்கும் படிகளில் உட்காரக் கூடாது.

12. சிவன் பெருமான் கோயில்களில் அமர்ந்து வரவேண்டும், பெருமாள் கோவில்களில் அமரக் கூடாது.

13. வாசனை இல்லாத மலர்களைப் பூஜைக்கு அல்லது தெய்வங்களுக்கு தரக்கூடாது.

14. மண் விளக்கு ஏற்றும் முன் அவற்றைக் கழுவி சுத்தம் செய்யாமல் ஏற்றக்கூடாது.

15. கிரகணம் இருக்கும் பொழுது கோயிலை வணங்கக் கூடாது. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

 

+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US