ஆன்மீகம்: தேங்காய் உடைக்கும் பொழுது இந்த விஷயங்களை கவனிக்க தவறாதீர்கள்

By Sakthi Raj Sep 23, 2026 07:41 AM GMT
Report

நம்முடைய இந்து மத சாஸ்திரத்தில் தேங்காய் உடைத்து வழிபாடு செய்வது என்பது காலம் காலமாக பின்பற்றி வரக்கூடிய ஒரு விஷயமாகும். அந்த வகையில், தேங்காய் உடைக்கும் பொழுது நாம் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான விஷயங்களை பற்றி பார்ப்போம்.

உப்பு நீரை உறிஞ்சி இனிப்பான இளநீரை தருகின்ற தேங்காயைப் போல நாமும் ஒருவர் நமக்கு தீங்கே செய்தாலும் அவர்களுக்கு நாம் நன்மையை செய்ய வேண்டும் என்கின்ற ஒரு வாழ்க்கை தத்துவத்தை உணர்த்துகிறது.

தேங்காயை நாம் பூஜைகளுக்கு மற்றும் வீடுகளில் விசேஷ நிகழ்வுகளுக்கு பயன்படுத்துவது உண்டு. அப்படியாக, கோவில்களில் தேங்காய் பூவைக்கின்ற பொழுது, குடுமி உள்ள பகுதி பெரிதாக உடைந்தால் அது நீங்கள் மேற்கொள்ள கூடிய திட்டங்கள் நல்ல முறையில் வெற்றி அடையும் என்பதற்கான ஒரு அறிகுறியாக நாம் எடுத்துக் கொள்ளலாம்.

ஆன்மீகம்: தேங்காய் உடைக்கும் பொழுது இந்த விஷயங்களை கவனிக்க தவறாதீர்கள் | Things To Notice While Breaking A Coconut In Pooja

2026: கடக ராசிக்கு அக்டோபர் மாதம் திடீர் திருப்பம் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் காத்திருக்கிறது

2026: கடக ராசிக்கு அக்டோபர் மாதம் திடீர் திருப்பம் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் காத்திருக்கிறது

அதை போல், தேங்காய்க்குள் பூ இருந்தால் அது நமக்கு முன்னோர்கள் வழங்கக்கூடிய ஆசீர்வாதம் மற்றும் எதிர்கால முன்னேற்றத்தை பற்றி குறிக்கக்கூடிய மங்களகரமான அறிகுறியாகும்.

தேங்காய் எண்ணெய் பயன்பாடு என்பது குறிப்பாக கேரளா மற்றும் இலங்கை பகுதிகளில் அதிகமாக பயன்படுத்துவதால் இதை நீண்ட ஆயுள் மற்றும் இளமையான தோற்றத்திற்கு உதவுகிறது.

அதேபோல், ஆரோக்கியம் என்றுக் எடுத்துக் கொண்டால் நரைமுடி வராமல் இருக்க பயன்படுத்தபடுகிறது.

மேலும், தேங்காய் என்பது வெறும் சமையலுக்காக பயன்படுத்தக்கூடிய பொருள் அல்ல மாறாக அது ஆன்மீக ரீதியாக பிரிக்க முடியாத அங்கம் என்பதை பற்றி பல்வேறு விஷயங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் அதை இந்த காணொளியில் பார்க்கலாம்.     

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US