லட்சுமி நாராயணப் பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம் வைபவம்
By Yashini
திருவாடானை அருகே உள்ள பாண்டுகுடியில் லட்சுமி நாரயணப் பெருமாள் கோவில் உள்ளது.
இக்கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி திருவிழாவாக திருக்கல்யாணம் வைபவம் நடைபெறும்.
இந்நிலையில், திருக்கல்யாண உற்சவத்தினை முன்னிட்டு லட்சுமி நாராயண பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

இதன்பின் பெருமாள் பூமாதேவி பூதாதேவியார் திருமண கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இதையடுத்து, மாலை மாற்றும் நிகழ்வும் ஊஞ்சல் உற்சவமும் நடைபெற்று திருமணம் வைபவமும் விமர்சியாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திருவாடானை பகுதிகளில் உள்ள ஏராளமான பக்தர்கள் திருமண நிகழ்வை கண்டு சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 3 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 256 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US