வேதம் படிக்க நேரமில்லாதவர்களுக்கு இந்த ஒன்று போதும்
By Fathima
முருகப்பெருமான் மீது அருணகிரிநாதர் இயற்றிய பக்தி நூலே திருப்புகழ்.
1307 இசைப்பாடல்களுடன் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் இதில் உள்ளன.
நாள்தோறும் இறைவனை போற்றிப்பாடுவதால் மனதில் உள்ள சங்கடங்களை நீக்கும் முருகப்பெருமான் நாம் வேண்டியவற்றை அருள்வார் என்பது நம்பிக்கை.
இதுகுறித்து மேலதிக தகவல்கள் குறித்து விளக்குகிறார் திருப்புகழ் உபாசகரான திருப்புகழ் மதிவண்ணன்.