திருப்பதி ஏழுமலையானை இலவசமாக தரிசனம் செய்ய சிறந்த வழி

By Fathima Apr 08, 2024 11:09 AM GMT
Report

கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான திருமாலின் அற்புதமான திருத்தலம் திருப்பதி ஏழுமலையான் கோயில்.

வாழ்வில் கஷ்டங்கள் நீங்கி திருப்பம் வர திருப்பதி ஏழுமலையான மனதார தரிசிக்க செல்பவர்கள் அதிகம்.

ஆனால் கூட்டம் அதிகமாக இருப்பதால் நீண்டநேரம் நின்று தரிசிக்க இயலாது, எனவே வெகுநேரம் வரிசையில் காத்திருந்து தரிசித்து செல்கின்றனர்.

திருப்பதி ஏழுமலையானை இலவசமாக தரிசனம் செய்ய சிறந்த வழி | Tirupati Elumalaiyan Tharisanam Free

வேறு மாவட்டம், மாநிலங்களில் இருந்து வரும் நபர்கள் ஏற்கனவே டிக்கெட் எடுத்துவிட்டு வருவார்கள்.

ஒருவேளை நீங்கள் டிக்கெட் எடுக்காமல் இருந்தாலும் ஏழுமலையானை தரிசிக்கும் வாய்ப்புள்ளது.

அதாவது, SSD (Slotted Sarva Darshan) என்ற திவ்ய தரிசனம் என்ற டிக்கெட் திருப்பதியில் கிடைக்கும்.

காமாட்சி அம்மன் விளக்கின் அற்புதங்களும் மகிமைகளும்

காமாட்சி அம்மன் விளக்கின் அற்புதங்களும் மகிமைகளும்


அதிகாலை 3 மணியளவில் விஷ்ணு நிவாசம், சீனிவாசம் வளாகம், பூதேவி வளாகத்தில் குறித்த டிக்கெட்டுகள் வழங்கப்படும், இதனை பெற ஆதார் கார்ட் கட்டாயமாகும்.

இதில் தரிசனத்திற்கான நேரம் மற்றும் விபரங்கள் வழங்கப்படும், இதன் அடிப்படையில் நீங்கள் சென்றால் ஏழுமலையானை இலவசமாக தரிசித்து விட்டு வரலாம்.

திருப்பதி ஏழுமலையானை இலவசமாக தரிசனம் செய்ய சிறந்த வழி | Tirupati Elumalaiyan Tharisanam Free

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US