திருப்பதியில் பௌர்ணமி கருட வாகன புறப்பாடு
By Yashini
திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப்பட்ட 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும்.
ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினம் அன்று திருப்பதி மலையில் ஏழுமலையானின் கருட வாகன புறப்பாடு நடைபெறும்.
அந்தவகையில், பௌர்ணமி தினமான நேற்று திருப்பதி மலையில் ஏழுமலையானின் கருட வாகன புறப்பாடு நடைபெற்றது.
கருடவாகன புறப்பாட்டை முன்னிட்டு கோவிலில் இருந்து புறப்பட்டு வாகன மண்டபத்தை அடைந்த உற்சவர் மலையப்ப சுவாமி தங்க கருட வாகனத்தில் எழுந்தருளினார்.
தொடர்ந்து நான்கு மாட வீதிகளில் ஏழுமலையானின் கருட வாகன புறப்பாடு நடைபெற்றது.
ஏழுமலையானின் கருட வாகன புறப்பாட்டை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US