நாளைய ராசிபலன் (03-08-2026)
மேஷம்:
கணவன் மனைவி இடையே நல்ல நெருக்கம் உண்டாகும். மனதில் வித்தியாசமான சிந்தனைகள் உருவாகும். இடது கண் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கலாம்.
ரிஷபம்:
ஆரோக்கியம் தொடர்பான சிந்தனைகள் மேலோங்கும். புதுவிதமான இடங்களுக்கு சென்று உற்சாகத்துடன் திரும்புவீர்கள். அனுபவம் மிக்க திறமைசாலிகளை சந்திக்க கூடிய வாய்ப்புகள் உருவாகும்.
மிதுனம்:
சுப காரியம் தொடர்பான எண்ணங்கள் நிறைவேறும். பயணம் வழியாக நீங்கள் எதிர்பார்த்த செய்திகள் வந்து சேரும். பண விஷயங்களில் நிதானத்தை கடைபிடிப்பது அவசியம்.
கடகம்:
வேலையில் முக்கிய பொறுப்புகள் வந்து சேரும். வேலை ஆட்களிடம் இருந்து வந்த வேறுபாடுகள் விலகும். புதிய அனுபவங்களை பெறக்கூடிய நாளாக அமையப்போகிறது.
சிம்மம்:
இன்று செய்யும் வேலையில் கவனத்தோடு செய்வது அவசியம். குடும்பத்தில் தொடர்பான இன்னல்கள் விலகும். இனம் புரியாத தடுமாற்றமும் குழப்பமும் நீங்கள் சந்திக்கலாம்.
கன்னி:
இன்று உங்களுடைய எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தினருடைய ஒத்துழைப்பால் ஒரு முக்கிய காரியம் நிறைவேறும். தடைபட்ட சுப காரியம் மீண்டும் துவங்கும்.
துலாம்:
இன்று தொழில்நுட்பக் கருவிகளில் நீங்கள் மிகுந்த கவனத்தோடு செயல்பட வேண்டும். சொந்த ஊர் தொடர்பான பயணங்கள் உங்களுக்கு கைகூடிவரும். வழக்கு விஷயங்கள் உங்களுக்கு சாதகமான முடிவை கொடுக்கும்.
விருச்சிகம்:
இன்று வியாபாரத்தில் இருந்து வந்த போட்டிகள் முற்றிலும் விலகப் போகிறது. எதிர்பார்த்த செய்திகள் வந்து சேரும். மனதில் இனம் புரியாத சிந்தனைகள் வரலாம்.
தனுசு:
திட்டமிட்ட காரியங்களை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரங்களில் புதிய அனுபவம் கிடைக்கும். வீடு வாகனங்களை சரி செய்வீர்கள். உழைப்பிற்கு ஏற்ற மதிப்பு உண்டு.
மகரம்:
வெளிவட்டாரத்தில் உங்கள் மதிப்பு அதிகரிக்கும். தைரியமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள்.
கும்பம்:
கொடுத்த வாக்குறுதிகளை செயல்படுத்துவது அவசியம். சுப காரிய செயல்களில் நீங்கள் சிந்தித்து செயல்படுவது முக்கியம். ஆபரண சேர்க்கைகள் உண்டாகும்.
மீனம்:
இனம் புரியாத கவலைகள் வரலாம். கொடுக்கல் வாங்கலில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எதிர்காலம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். பொறுமையுடன் செயல்பட வேண்டும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |