நாளைய ராசி பலன் (22-05-2026)
மேஷம்:
வியாபார ரீதியாக நீங்கள் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.மனதில் அமைதி உண்டாகும். முக்கிய நபர்களின் நட்புகள் கிடைக்கும். அரசு தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும்.
ரிஷபம்:
எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து முடிவு செய்யுங்கள். மனதில் உள்ள குழப்பத்தை விலகும். உடல் ரீதியாக சந்தித்து பின் விளைவுகள் விலகும். பெரியவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும்.
மிதுனம்:
உங்கள் வீடுகளில் விருந்தினர் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். மாணவர்களுக்கு படிப்பில் இருந்து வந்த தடைகள் விலகும். நீண்ட நாள் பணப்பிரச்சனை விலகும்.
கடகம்:
மனதில் உள்ள குழப்பங்கள் விலகும். மூன்றாம் நபரிடம் தேவை இல்லாத விஷயங்களை பகிர்ந்து கொள்ளாதீர்கள். வியாபாரம் விரிவாக்கம் செய்வதை பற்றி ஆலோசனை செய்வீர்கள்.
சிம்மம்:
உங்களுக்கு நெருக்கமானவர்கள் உங்களை காயப்படுத்தும் நிலை வரலாம். கடன் தொல்லை விலகும். பெற்றோர்கள் உங்களை புரிந்து நடந்துக் கொள்வீர்கள். கலை துறையில் உள்ளவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும்.
கன்னி:
சிலருக்கு கால் வலி வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் பெரியவர்களின் முழு ஆதரவும் அன்பும் கிடைக்கும். சிலருக்கு திடீர் வெளியூர் பயணம் செல்ல நேரலாம்.
துலாம்:
நண்பர்களிடம் மனம் விட்டு பேசுவீர்கள். மனதில் தெளிவும் நம்பிக்கையும் பிறக்கும். எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களை செய்துகொள்வீர்கள். பிள்ளைகளுடன் நேரம் செலவு செய்வீர்கள்.
விருச்சிகம்:
உடல் நிலையில் முன்னேற்றம் காணும் நாள். உடன் பிறந்தவர்களால் சந்தித்த பிரச்சனைகள் விலகும். நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உணவு விஷயங்களில் கவனம் வேண்டும்.
தனுசு:
உடல் ஆரோக்கியத்தில் முழு கவனம் செலுத்த வேண்டும். சிலருக்கு நீண்ட நாள் கைகளுக்கு வராத பணம் வந்து சேரும். குடும்பத்தில் தேவை இல்லாத வாக்கு வாதம் செய்யாதீர்கள்.
மகரம்:
எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்படுவீர்கள். உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். முக்கியமான பொருட்களை நீங்கள் கவனமாக பாதுகாத்துக் கொள்வது அவசியம்.
கும்பம்:
இன்று இக்கட்டான சூழ்நிலை சந்தித்தாலும் நண்பர்கள் உங்களுக்கு முழு ஆதரவையும் கொடுப்பார்கள். மன ரீதியாக நீங்கள் சில குழப்பங்களும் விரக்தியும் சந்திக்கலாம்.
மீனம்:
இன்று தேவை இல்லாத வெறுப்பும் கோபமும் வரலாம். கோவில் வழிபாடுகளில் பங்கு கொள்வீர்கள். பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் முழு கவனம் செலுத்த வேண்டிய நாள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |