இன்றைய ராசிபலன் (12.07.2024)

Report

மேஷம்

இன்றைய நாளில் உங்சாகமாக செயற்படுவீர்கள். வியாபாரத்தில் இருந்த வந்த போட்டி தன்மை விலகும். பிரச்சினைகள் அனைத்தும் முடிவடையும். விழிப்புடன் செயல்பட்டால் நல்லது. வேலை பளு அதிகரிக்கும்

ரிஷபம்

அனைத்து எதிர்பார்ப்பும் தள்ளிப்போகும். செய்யும் செயலில் தடை ஏற்படும். பழைய செயலில் லாபம் உண்டு. பண நெருக்கடி நீங்கும். திட்டமிட்டு செய்தால் நல்ல நிலைக்கு செல்லலாம். பிறரின் பலவீனத்தை அறிந்து செயற்படுவது நல்லது.  

மிதுனம்

கவனமாக செயற்பட்டால் நன்மை கிடைக்கும். அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் சிறு சிறு தடை உண்டு. வெளியூர் பயணம் பூர்த்தியாகும். அலுவலக பணியில் கவனம் தேவை. நண்பர்களுடன் கருத்து வேறுபாடு உண்டு.  

கடகம்

நீண்ட நாள் முயற்சி வெற்றியை ஈட்டி தரும்.தொழிலில் இருந்த தடைகள் நீங்கும். சிந்தித்து செயற்படுவது நல்லது. எதிர்பார்புகள் தள்ளிப்போகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. சிறு சிறு இழுப்பறியும் ஏற்படும்.

சிம்மம்

வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை முடிவு பெறும். வெளியூர் பயணத்தில் லாபம் ஏற்படும். முயற்சியில் முன்னேற்றம் உண்டு. பணிபுரியும் இடத்தில் நெருக்கடி ஏற்படும். மனதில் இனம் புரியாத குழப்பம் தோன்றும். கவனமாக செயற்பட்டால் நல்லது.  

கன்னி

செய்யும் செயலில் நிதானம் தேவை. புதிய முயற்சிகள் செய்ய வேண்டாம். எதிர்பார்த்த தகவல் வரும். வருமானம் அனைத்தும் அதிகரிக்கும். தொழிலில் கவனம் தேவை. பணியாளர்களை அனுசரிப்பது நல்லது.  

துலாம்

தொழிலில் எப்போதும் கவனத்துடன் செயற்பட்டால் வெற்றி கிடைக்கும். எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். செய்யும் செயலில் மறைமுக பின்னடைவு ஏற்படும். வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை தேவை. நினாதமாக செயற்பட்டால் நல்லது.   

விருச்சிகம்

வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது. பழைய பிரச்னை ஒன்று முடியும். முயற்சியால் வெற்றி கிடைக்கும். வேலை இழுபறியாகும். நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும்.

தனுசு

நெருக்கடி நீங்கும். திட்டமிட்டு செயற்படுவதால் வருமானம் அதிகரிக்கலாம். வரவு வந்தாலும் செலவு அதிகரிக்கும். நினாதனமாக செயற்படுவது நல்லது. அனைத்து எதிர்பார்ப்பும் பூர்த்தியாகும். பணி புரியும் இடத்தில் இருந்து வந்த நெருக்கடி இனி வரும் நாட்களில் நீங்கும்.    

மகரம்

வியாபாரத்தில் போட்டியாளர் விலகிச் செல்வர். சுறுசுறுப்பாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். நீங்கள் செய்யும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். உங்கள் விருப்பம் அனைத்தும் நிறைவேறும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் அனைத்தும் இன்று நீங்கி விடும்.    

கும்பம்

அரசுவழி முயற்சி லாபமாகும். உறவுகள் உங்கள் செயல்கக்கு உதவுவார்கள். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும். போராடி வெற்றிப் பெறக் கூடிய நாளாக இந்நாள் உங்களுக்கு அமைந்துள்ளது. நீங்கள் எதிர்பார்த்த அனைத்து நன்மைகளும் உங்களுக்கு கிடைக்கும்.    

மீனம்

நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும் எதிர்பார்த்த பணம் வந்து சேரும். செய்யும் பணிகளில் தடுமாற்றம் ஏற்படும். அவசர முடிவு சங்கடத்தை ஏற்படுத்தலாம். செய்யும் முயற்சி வெற்றியை ஈட்டி தரும். விஷேடமான விருந்துகளில் கலந்துக்கொள்வீர்கள்.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் 
+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US