இன்றைய ராசிபலன் (25.07.2024)

Report

மேஷம்

உங்கள் முயற்சிக்கு இன்று லாபம் உண்டு. வரவு அதிகரிக்கும். திட்டமிட்டு செய்த அனைத்து காரியத்திலும் வெற்றி அடைவீர்கள். பணிபுரியும் இடத்தில் நெருக்கடி ஏற்படும். வேலையில் சில அலைச்சல் ஏற்படும். பொருளாதார நிலை சீராகும்.

ரிஷபம்

நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும். நிதானத்துடன் செயற்பட்டால் நல்லது. தொழிலில் ஏற்பட்ட தடைகள் அனைத்தம் நீங்கும். எண்ணம் இன்று எளிதாக நிறைவேறும். வருவாய் அதிகரிக்கும். தொழில் எற்பட்ட தடை அனைத்தும் நீங்கும்.

மிதுனம்

பெரியோர் உதவியுடன் உதை செய்தாலும் நல்லது. செல்வாக்கு உயரும். வருமானத்தில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். மனதில் தேவையற்ற குழப்பம் ஏற்படும். கவனத்துடன் இருப்பது நல்லது.

கடகம்

முயற்சி இழுபறியாகும். எடுக்கும் முடிவில் சமநிலை இல்லாமல் தடுமாற்றம் ஏற்படும். செய்யும் செயலில் தடை விலகும். லாபம் அதிகரிக்கும். தொழில் போட்டியாளர்களால் நெருக்கடிக்கு ஆளாவீர். மனதில் அடிக்கடி குழப்பம் ஏற்படும்.

சிம்மம்

செய்யும் செயலில் லாபம் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். பண விவாகரத்தில் எச்சரிக்கை தேவை. பணிபுரியும் இடத்தில் வேலைபளு ஏற்படும். முதலீட்டில் லாபம் ஈட்டுவீர்கள்.

கன்னி

கவனமாக செயற்பட்டால் நன்மை கிடைக்கும். அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் சிறு சிறு தடை உண்டு. வெளியூர் பயணம் பூர்த்தியாகும். அலுவலக பணியில் கவனம் தேவை. நண்பர்களுடன் கருத்து வேறுபாடு உண்டு.

துலாம்

நெருக்கடி நீங்கும். திட்டமிட்டு செயற்படுவதால் வருமானம் அதிகரிக்கலாம். வரவு வந்தாலும் செலவு அதிகரிக்கும். நினாதனமாக செயற்படுவது நல்லது. அனைத்து எதிர்பார்ப்பும் பூர்த்தியாகும். பணி புரியும் இடத்தில் இருந்து வந்த நெருக்கடி இனி வரும் நாட்களில் நீங்கும்.

விருச்சிகம்

நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும் எதிர்பார்த்த பணம் வந்து சேரும். செய்யும் பணிகளில் தடுமாற்றம் ஏற்படும். அவசர முடிவு சங்கடத்தை ஏற்படுத்தலாம். செய்யும் முயற்சி வெற்றியை ஈட்டி தரும். விஷேடமான விருந்துகளில் கலந்துக்கொள்வீர்கள்.

தனுசு

உங்களது அனைத்தும் எதிர்பார்ப்பும் பூர்த்தியாகும். நேற்றுவரை இருந்த சங்டங்கள் நீங்கும். தேவை அனைத்தும் நிறைவேறும். செய்யும் செயலில் நிதானம் தேவை. வியாபாரத்தில் இருந்த தடைகள் அனைத்தும் நீங்கும்.

மகரம்

முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும். நினைத்தது நிறைவேறும். வியாபாரத்தில் நெருக்கடி உண்டாகும். வருவாயில் தடை ஏற்படும். புதிய முயற்சி இன்று வேண்டாம். வியாபாரம் முன்னேற்றம் அடையும். பணத்தேவை நிறைவேறும். முயற்சியில் இருந்த தடை விலகும்.

கும்பம்

முயற்சிக்கேற்ற பலனை அடைவீர். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். செயல் லாபமாகும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். கையில் பணம் புரளும். குடும்பத்தினர் தேவைகளை நிறைவேற்றுவீர்.

மீனம்

எதிர்பாராத செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர். அலைச்சல் அதிகரிக்கும். உங்கள் முயற்சி இழுபறியாகும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்கள் செயல்களில் நெருக்கடி உண்டாகும். பணவரவில் தடைகளை சந்திப்பீர். அவசர வேலைகளால் சங்கடப்படும் நாள். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் 
+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US