நாளைய ராசி பலன்(06-11-2025)

Report

மேஷம்:

இன்று உங்கள் வீடுகளில் அமைதியான சூழல் உண்டாகும். பிள்ளைகள் எதிர்காலத்திற்கான வேலைகளை செய்வீர்கள். இன்று வீண் பெருமைகளை பேசாதீர்கள்.

ரிஷபம்:

இன்று திருமண வாழ்க்கையில் நீங்கள் முக்கியமான முடிவுகளை எடுக்கும் நாள். இறைவழிபாடுகளில் உங்கள் மனதை செலுத்துவீர்கள். தந்தை வழி உறவில் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும்.

மிதுனம்:

இன்று மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவீர்கள். தொழில் ரீதியாக நீங்கள் சில சிக்கல்களை சந்திப்பீர்கள். கடன் சுமையை குறைக்க சில முக்கிய ஏற்பாடுகளை செய்வீர்கள்.

இன்று ஐப்பசி பௌர்ணமியில் மறந்தும் இந்த 3 தவறுகளை செய்யாதீர்கள்

இன்று ஐப்பசி பௌர்ணமியில் மறந்தும் இந்த 3 தவறுகளை செய்யாதீர்கள்

கடகம்:

மன உளைச்சல் விலகி நிம்மதி உண்டாகும். கணவன் உங்களுக்கு துணையாக இருப்பார். குழந்தைகள் மீது அக்கறை செலுத்துவீர்கள். நன்மையான நாள்.

சிம்மம்:

தொழில் ரீதியாக உங்கள் வாழ்க்கையில் சில பிரச்சனைகள் வரலாம். தாய் வழி உறவால் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும். சிலருக்கு அலுவலகத்தில் முக்கிய பொறுப்புகள் கிடைக்கும்.

கன்னி:

திருமண வாழ்க்கையில் நீங்கள் சந்தித்த பிரச்சனைகள் அனைத்தும் நல்ல முடிவைப்பெறும். பெற்றோர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். மகிழ்ச்சியான நாள்.

துலாம்:

இன்று மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். தொழில் ரீதியாக நீங்கள் முக்கியமான முடிவை எடுப்பீர்கள். குலதெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவீர்கள். நன்மையான நாள்.

விருச்சிகம்:

உங்கள் தந்தை உடல் நிலையில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய நாள். கணவன் வழி உறவால் உங்களுக்கு சில சிக்கல்கள் வரலாம். மாலை மேல் நீங்கள் எதிர்பார்த்த காரியம் நடக்கும்.

மேஷ ராசியில் சந்திர பகவான்- ராஜ வாழ்க்கை வாழ போகும் 3 ராசிகள்

மேஷ ராசியில் சந்திர பகவான்- ராஜ வாழ்க்கை வாழ போகும் 3 ராசிகள்

தனுசு:

இன்று உங்களுக்கு பிடித்த செயல்கள் செய்து மனம் மகிழ்வீர்கள். பிள்ளைகள் உங்களுக்கு ஆறுதலாக இருப்பார்கள். மருத்தவ துறையில் இருப்பவர்கள் நற்பெயரை பெரும் நாள்.

மகரம்:

உங்களுக்கு வேலையில் நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். பெற்றோர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

கும்பம்:

உங்கள் வாழ்க்கையின் புரிதலை தேடி செல்வீர்கள். வேலைக்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் நல்ல முறையில் முடியும். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.

மீனம்:

இன்று உறவினர்கள் பற்றி புரிந்து கொள்வீர்கள். உங்கள் வீடுகளில் சுப நிகழ்ச்சிக்கான பேச்சு வார்த்தை நல்ல முறையில் முடியும். கோயில் வழிபாடுகளில் பங்கு கொள்வீர்கள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US