இன்றைய ராசி பலன் (12.09.2024)

Report

மேஷம்

பணிபுரியும் இடத்தில் சில நெருக்கடிகள் உருவாகலாம் கவனம் அவசியம்.அலைச்சல் அதிகரித்தாலும் உங்கள் முயற்சியின் காரணமாக தடைபட்டிருந்த வேலைகள் முடியும்.

ரிஷபம்

கொடுக்கல் வாங்கலில் நெருக்கடி உண்டாகும். வியாபாரத்தில் சில தடைகளை தோன்றும்.குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும்.யோகமான நாள்.

மிதுனம்

இன்று வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும்.தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். வழக்கு வெற்றியாகும்.உடலில் சிறு சிறு தொந்தரவுகள் தோன்றும்.

கடகம்

எதையும் இன்று விவேகத்துடன் செயல்பட்டு வெற்றியடையும் நாள்.குல தெய்வத்தை வழிபாட்டால் ஏற்றம் சந்திக்கலாம். உடல் நிலையில் சில பிரச்சனைகள் உருவாகும்.

சிம்மம்

தாய்வழி உறவுகளால் சில சங்கடங்களை சந்திக்க கூடும்.நினைப்பது நிறைவேறும் நாள். சொத்துப் பிரச்னை முடிவிற்கு வரும். வருமானம் உயரும்.

கன்னி

எதிர்ப்புகளை சந்திக்கும் நாள். உடல் நிலையில் சிறு சங்கடம் தோன்றும்.இறை வழிபாட்டில் மனம் செல்லும்.மனதில் உள்ள நீண்ட நாள் விருப்பம் நிறைவேறும் நாள்.

இரண்டு மூலவர் கொண்ட சிவன் கோயில் எங்கு உள்ளது தெரியுமா?

இரண்டு மூலவர் கொண்ட சிவன் கோயில் எங்கு உள்ளது தெரியுமா?


துலாம்

எதையும் பல யோசித்து நிதானமாக செயல்பட வேண்டிய நாள். வேலைபளு அதிகரிக்கும். பேச்சால் பிரச்னைகளை சந்திப்பீர்.வியாபாரத்தில் இருந்த போட்டியாளர்கள் இடம் மாறுவர்.

விருச்சிகம்

குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.கவனமாக செயல்பட வேண்டிய நாள். திட்டமிட்ட வேலைகள் தள்ளிப்போகும். உடல் சோர்வடையும்.

தனுசு

சிலர் உங்களை தொந்தரவு செய்ய முற்படுவார்கள். எந்த நிலையிலும் அமைதியை இழக்க வேண்டாம்.உழைப்பால் உயர்வடையும் நாள். நினைத்த வேலைகளை நினைத்தபடி முடிப்பீர்.

மகரம்

எதிலும் கவனமாக செயல்பட வேண்டிய நாள். பணியிடத்தில் சகஊழியர்களால் சில சங்கடங்கள் உருவாகும்.நட்பு வட்டம் விரிவடையும்.

கும்பம்

குடும்பத்தில் அமைதி காக்க வேண்டிய நாள்.எதிர்பாராத நெருக்கடியை சந்திப்பீர். தொழிலில் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகும். எதிர்பார்த்த பணம் வரும்.

மீனம்

நீண்ட நாள் எதிர்பார்த்த வருமானம் கைக்கு வரும்.உத்தியோகத்தில் தோன்றிய சங்கடம் நீங்கும்.குலதெய்வம் வழிபாட்டால் நன்மை காண வேண்டிய நாள்.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US