இன்றைய ராசி பலன்(20.08.2024)

Report

மேஷம்

பணிபுரியும் இடத்தில் உங்கள் மதிப்பு உயரும்.கவனமாக செயல்பட வேண்டிய நாள். பணத்தேவை அதிகரிக்கும். முயற்சி இழுபறியாகும்.

ரிஷபம்

எடுக்கும் முயற்சிக்கு உங்கள் ஒத்துழைப்பு கிடைக்கும்.போட்டிகளை சமாளித்து வியாபாரத்தில் வெற்றி காண்பீர். உங்கள் செயல் லாபம் தரும்.

மிதுனம்

மனதில் எதிர்பாராத குழப்பம் உண்டாகும்.மகிழ்ச்சியான நாள்.உங்கள் எண்ணம் நிறைவேறும்.தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.

கடகம்

மனதில் நினைத்த காரியம் நிறைவேறாமல் போகலாம்.தேவையற்ற பிரச்னை தேடிவரும்.முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும்.

சிம்மம்

வியாபாரத்தில் தடை விலகும்.குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது. உங்கள் முயற்சியில் எதிர்பாராத தடை தோன்றும்.

கன்னி

உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும்.விருப்பம் பூர்த்தியாகும்.செய்துவரும் தொழிலில் அக்கறை செலுத்துவீர். வருமானம் உயரும்.

தஞ்சையில் மிரள வைக்கும் சக்தி வாய்ந்த கோயில்கள்

தஞ்சையில் மிரள வைக்கும் சக்தி வாய்ந்த கோயில்கள்


துலாம்

வழக்கமான செயல்களில் மட்டும் ஈடுபடவும். பிறரிடம் வாக்கு வாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.நினைத்ததை சாதிக்கும் நாள். சாமர்த்தியமாக செயல்படுவீர்.

விருச்சிகம்

உடன் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வதால் சங்கடம் விலகும்.நிதிநிலை உயரும் நாள். முயற்சி வெற்றியாகும். வழக்கு விவகாரம் சாதகமாகும். எதிர்பார்த்த தகவல் வரும்.

தனுசு

வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.தடைகளை சந்திக்கும் நாள். திட்டமிட்ட செயல் தள்ளிப்போகும். எதிர்பார்த்த வருமானம் இழுபறியாகும்.

மகரம்

வியாபாரத்தில் இருந்த தடை விலகும். எதிர்பார்த்த தகவல் வரும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும்.செயல் தாமதம் ஆகலாம்.

கும்பம்

குடும்பத்தில் எதிர்பாராத பிரச்னை தோன்றும். உங்கள் எண்ணத்திற்கு மாறாக சில செயல் நடைபெறும்.. பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.

மீனம்

அலுவலகத்தில் வேலைபளு அதிகரிக்கும். மறைமுக எதிரிகளால் சங்கடம் உண்டாகும்.நினைப்பது நிறைவேறும் நாள்.வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US