இன்றைய ராசி பலன் (09.07.2024)

Report

மேஷம்

பல நாள் திட்டமிட்டிருந்த செயல் ஒன்றை மாற்றி அமைப்பீர்கள். உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். நீண்ட நாள் தள்ளிப்போன வேலை இன்று நிறைவேறும். கவனமாக செயல்பட வேண்டிய நாள்.

ரிஷபம்

எடுக்கும் முயற்சிகள் சாதகமாக அமையும். நீண்டநாள் எண்ணம் நிறைவேறும்.எதையும் பல முறை யோசித்து திட்டமிட்டு செயல்படுவீர்கள்.வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டாகும்.எதிரிகள் தொல்லை விலகும்.

மிதுனம்

எதையும் தைரியமாக செய்து சாதிக்கும் நாள். எதிர்பார்த்த வருமானம் வரும். உங்கள் முயற்சி லாபமாகும்.மன கவலைகள் அதிகரிக்கும்.ஆதலால் இறைவழிபாடு நன்மை உண்டாக்கும்.

கடகம்

நீண்ட நாள் வியாபாரத்தில் இருந்த தடை அகலும்.காரிய வெற்றி உண்டாகும்.குடும்பத்தில் பிறர் தேவையை அறிந்து செயல் படுவீர்கள்.சுய சிந்தினை மேலோங்கும்.

சிம்மம்

மனதில் இனம்புரியாத குழப்பம் ஏற்படும். வேலையில் இருந்த நெருக்கடி விலகும்.தேவையற்ற செலவு தோன்றும்.செயலில் தெளிவு ஏற்படும். நினைத்ததை சாதித்து காட்டுவீர்கள்.

கன்னி

வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும்.தொழிலில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும்.இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். லாபம் அதிகரிக்கும்.குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்லவர்களால் கட்டிய முக்கியமான மூன்று சிவாலயங்கள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்லவர்களால் கட்டிய முக்கியமான மூன்று சிவாலயங்கள்


துலாம்

இன்று உற்சாகத்துடன் செயல்படும் நாள்.பிறரை புரிந்து கொண்டு அனுசரித்துச் செல்வதால் நன்மை அடையலாம்.வேலை தேடி கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

விருச்சிகம்

வரும் எதிர்ப்புகளை துணிச்சலுடன் செயல்பட்டு சாதித்து காட்டுவீர்கள்.எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் விலகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

தனுசு

திடீர் நெருக்கடிக்கு ஆளாகும் நாள். உங்கள் முயற்சி இழுபறியாகும். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். இன்று புதிய முயற்சிகளை கையில் எடுப்பதை தவிர்ப்பது நன்மை தரும்.

மகரம்

உங்கள் செயல்களில் தடைகளும் தாமதமும் ஏற்படும். வியாபாரம் செய்யும் இடத்தில் எச்சரிக்கை அவசியம். எதிர்பார்த்த பணம் வரும். நினைத்ததை அடைவீர்கள்.யோசித்து செயல்படுவது நல்லது.

கும்பம்

தொழிலில் எதிரிகளால் மன கவலை ஏற்படலாம்.முயற்சி இழுபறியாகும். நெருக்கடிகளுக்கு ஆளாகக்கூடும்.உடல் ஆரோக்கியம் சரியாகும்.திடீர் வெளியூர் பயணம் ஏற்படலாம்.

மீனம்

எத்தனை முறை யோசித்து செயல்பட்டாலும் திடீர் நெருக்கடிக்கு ஆளாகலாம்.. மறைமுக எதிர்ப்பால் பிரச்னை தேடிவரும்.மனம் தெளிவடையும். எதிர்பார்த்த தகவல் வந்து வரும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US