இன்றைய ராசிபலன் (27.07.2024)

Report

மேஷம்

நேற்றைய தொழிலில் இருந்த நெருக்கடி படி படியாக குறையும்.உங்கள் வேலைகளில் இன்று எதிர்பாராத தடை உண்டாகலாம்.செய்யும் முயற்சி சாதகமாக அமையும்.இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும்.

ரிஷபம்

இறை வழிபாட்டால் நன்மை உண்டாகும்.வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும்.உங்கள் செயல்களில் சில சங்கடம் தோன்றும்.செல்வாக்கு உயரும். செயல்களில் வெற்றி அடைவீர்கள்.

மிதுனம்

எடுக்கும் முயற்சி இன்று எளிதாக நிறைவேறும்.திட்டமிட்டு செயல்படுவதால் நன்மை உண்டாகும்.தொழிலில் நெருக்கடி ஏற்படும்.நீங்கள் மேற்கொள்ளும் வேலை நிறைவேறும்.

கடகம்

பெருமாள் வழிபாட்டால் மனதில் இருந்த குழப்பம் விலகும்.பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும்.எதிலும் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.தேவை இல்லாமல் மனதில் குழப்பம் அதிகரிக்கும்.

சிம்மம்

வியாபாரத்தில் இருந்த தடை அகலும். நிதி நெருக்கடியிலும் நன்மைகளை உண்டாகும்.பணிபுரியும் இடத்தில் சில பிரச்னை தோன்றும் அதையும் சமாளித்து வெற்றி காண்பீர்கள்.

கன்னி

சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருந்து உதவி கிடைக்கும்.கோயில் வழிபாடு நிம்மதிக்கு வழிவகுக்கும்.கொடுத்த வாக்கை உங்களால் காப்பாற்ற முடியாமல் போகும்.

நம்முடைய வாழ்க்கைக்கு துணையான முருகப்பெருமான்

நம்முடைய வாழ்க்கைக்கு துணையான முருகப்பெருமான்


துலாம்

தொழிலில் போட்டியாளரால் சில நெருக்கடிக்கு ஆளாகக்கூடும்.நண்பர்கள் ஆதரவு பலம் சேர்க்கும்.பொது சேவையில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு மதிப்புண்டாகும்.சமுதாயத்தில் செல்வாக்கு உயரும்.

விருச்சிகம்

உங்கள் செயலில் லாபம் உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். நீண்டநாள் பிரச்னை முடிவிற்கு வரும். முயற்சியால் முன்னேற்றம் காண்பீர்கள்.செய்யும் தொழில் கவனமுடன் செயல்படுவது நல்லது.

தனுசு

எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்.எடுக்கும் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போகலாம்.

மகரம்

பணியாளர்கள் ஒத்துழைப்புடன் முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.இன்று எதிலும் நிதானமாக செயல்படுவது அவசியம்.நீண்ட நாள் கைக்கு சேரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும்.

கும்பம்

வியாபாரிகள் எண்ணம் நிறைவேறும்.எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். உங்கள் முயற்சியில் எதிர்பார்த்த லாபம் காண்பீர்கள்.உடல் நிலையில் சில சங்கடம் தோன்றும். வாழ்க்கைத் துணையுடன் மனஸ்தாபம் உருவாகும்.

மீனம்

நேற்றுவரை மனதில் இருந்த சங்கடம் விலகும். துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை அடைவீர். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி இன்று இழுபறியாகும்.ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

    

+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US