இன்றைய ராசி பலன் (09.09.2024)

Report

மேஷம்

எதையும் போராடி வெற்றிபெறும் நாள். செய்யும் செயல்களில் கூடுதல் கவனம் செலுத்துவதால் நெருக்கடி நீங்கும்.சிந்தித்து செயல்படுவதால் அதிக நன்மை உண்டாகும்.

ரிஷபம்

நீண்ட அலுவலகத்தில் இருந்த நெருக்கடி விலகுமம்.வியாபாரத்தில் வரவு அதிகரிக்கும்.மேலும் வியாபாரத்தில் ஏற்பட்ட மந்தநிலை விலகும்.

மிதுனம்

நண்பரகள் உதவியாக இருப்பார்கள்.வேகமாக செயல்பட்டு நீங்கள் எடுத்த செயலை விரைவில் முடிப்பீர்கள். சில மன வருத்தங்களை சந்திக்கும் நாள்.தேவை இல்லாத குழப்பம் உண்டாகும்.

கடகம்

செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும்.தடைகளை தாண்டி வெற்றியை சந்திக்கும் நாள். மற்றவரை நம்பி எந்தவொரு செயலிலும் ஈடுபட வேண்டாம்.

சிம்மம்

புதிய முயற்சியை ஒத்தி வைப்பது நன்மையாகும்.வியாபாரம் முன்னேற்றம் அடையும். பணியாளர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும்.

கன்னி

பணிபுரியும் இடத்தில் பிரச்னைகள் உருவாகும்.முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். நட்பு வட்டம் விரிவடையும்.

ராமநாதபுரத்தில் தரிசிக்க வேண்டிய முக்கியமான ஆலயங்கள்

ராமநாதபுரத்தில் தரிசிக்க வேண்டிய முக்கியமான ஆலயங்கள்


துலாம்

எடுக்கும் முயற்சி வெற்றியாகும். உறவினரால் ஆதாயம் உண்டாகும். மனதில் தேவையற்ற சிந்தனைகள் உருவாகும். செயல்களில் குழப்பம் உண்டாகும்.

விருச்சிகம்

தேவைகள் நிறைவேறும் நாள். பணிபுரியும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். அவசர வேலைக்காக அடுத்தவர் உதவியை எதிர்பார்ப்பீர்.

தனுசு

பிறரை அனுசரித்துச் செல்வதின் மூலம் உங்கள் முயற்சிகள் வெற்றியாகும்.எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள். வேலைபளு அதிகரித்தாலும் அதை சமாளித்து நினைத்ததை சாதிப்பீர்.

மகரம்

உழைப்பால் உயர்வு காண வேண்டிய நாள். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். ஆதாயமான நாள். பழைய முதலீட்டில் இருந்து இன்று ஆதாயம் தோன்றும்.

கும்பம்

வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.யோசித்து செயல்பட வேண்டிய நாள். முயற்சியில் இன்று எதிர்பாராத தடைகளை சந்திப்பீர்.

மீனம்

தன்னம்பிக்கை உண்டாகும் நாள். இழுபறியாக இருந்த வேலைகள் இன்று நடத்தேறும்.நெருக்கடியான நாள். மனதில் சலிப்பும் உடலில் சோர்வும் உண்டாகும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.
+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US