இன்றைய ராசி பலன் (20.09.2024)
மேஷம்
இன்று உங்கள் வியாபாரம் முன்னேற்றம் அடையும் நாள்.திட்டமிட்டு செயல்படுவதால் சில பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம். உங்கள் முயற்சியில் குழப்பமும் தடைகளும் உண்டாகும்.
ரிஷபம்
உங்கள் வெளியூர் பயணம் நன்மை தரும். மனதில் நீண்ட நாள் இருந்த எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.சோதனைக்கு ஆளாகும் நாள்.
மிதுனம்
நண்பர்கள் உதவியால் பிரச்னை விலகும்.எதையும் பின் விளைவுகள் பற்றி யோசித்து செயல்படுவீர்கள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி இழுபறியாகும். உறவினரால் சங்கடம் உண்டாகும்
கடகம்
மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.வியாபாரத்தில் இருந்த தடை விலகும்.திட்டமிட்டிருந்த வேலை நடந்தேறும். எதிர்பார்த்த வருமானம் வரும்.
சிம்மம்
வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள்.பெரியவர்கள் ஆதரவால் வேலை நடந்தேறும்.உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டிய நாள்.
கன்னி
மனதில் நினைத்ததை சாதிக்கும் நாள்.குழப்பம் விலகும். வாகனப் பயணத்தில் இன்று நிதானம் தேவை. விழிப்புடன் செயல்பட அவசியம்.
துலாம்
குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும்.நண்பர்கள் உதவியுடன் செயலில் வெற்றி காண்பீர். எதிர்பார்த்த தகவல் வரும். குழப்பம் உண்டாகும்.
விருச்சிகம்
விருப்பம் நிறைவேறும் நாள்.ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.உங்கள் செல்வாக்கு உயரும்.இழுபறியாக இருந்த பிரச்னையில் முடிவு காண்பீர்.
தனுசு
சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னையை சரி செய்வீர்.அமைதி காக்க வேண்டிய நாள். குடும்பத்தினர் உங்களைப் புரிந்து கொள்ளாமல் போவர்.
மகரம்
வியாபாரத்தில் பணப்புழக்கம் அதிகரிக்கும்.சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். மற்றவர் வார்த்தைகளைக் கேட்டுநடப்பதால் மனதில் சில சங்கடம் தோன்றும்.
கும்பம்
தொழிலில் நினைத்ததை அடைவீர்.சூழ்நிலையை அறிந்து செயல்பட வேண்டிய நாள். போட்டியாளரால் நெருக்கடியை சந்திப்பீர். இன்று வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது.
மீனம்
குடும்பத்தில் ஏற்பட்ட பண நெருக்கடி விலகும்.அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். பணத் தேவைகளை பூர்த்தி செய்வீர்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |