இன்றைய ராசி பலன்(19.08.2024)

Report

மேஷம்

வேலை செய்யும் இடத்தில் சுமை அதிகரிக்கும்.மனதில் உள்ள விருப்பம் நிறைவேறும் நாள். உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும்.சமுதாயத்தில் அந்தஸ்து உயரும்.

ரிஷபம்

வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். இழுபறியாக இருந்த வேலை முடியும்.மனம் குழப்பத்திற்கு ஆளாகும் நாள். செயல்களில் தடை ஏற்படும். வருமானம் இழுபறியாகும்.

மிதுனம்

தடைகளைத்தாண்டி வெற்றி காணும் நாள்.கோயில் வழிபாட்டில் ஏற்றம் காணும் நாள். அலைச்சல் அதிகரிக்கும். முயற்சி இழுபறியாகும்.

கடகம்

மனதில் உள்ள குழப்பம் நீங்கும். அலுவலகத்தில் செல்வாக்கு உயரும்.அலுவலகத்தில் சில சங்கடம் தோன்றலாம்.வேலை பளு அதிகரிக்கும்.

சிம்மம்

பணிபுரியும் இடத்தில் நெருக்கடி ஏற்படும்.வழக்கு விவகாரம் சாதகமாக அமையும்.நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.

கன்னி

இழுபறியாக இருந்த சொத்து விவகாரம் முடிவிற்கு வரும். நிதிநிலை உயரும்.தடைகளை தாண்டி வெற்றியை சந்திக்கும் நாள்.மனக்குழப்பம் உண்டாகும்.

நாளை ஆவணி பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் எது தெரியுமா?

நாளை ஆவணி பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் எது தெரியுமா?


துலாம்

வழக்கு விவகாரங்களில் வெற்றி அடையும் நாள்.விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். உதவி புரிவதாக சொன்னவர் விலகிச் செல்வர்.அலைச்சல் அதிகரிக்கும்.

விருச்சிகம்

நீண்ட நாள் எதிர்பார்த்த தகவல்வரும்.வியாபாரத்தில் போட்டியாளர்கள் விலகி செல்வர்.எதிர்ப்பை சந்திக்கும் நாள். நிறைவேறாத செயல்களை நினைத்து வருந்துவீர்.

தனுசு

இன்று உங்கள் செயல்களில் முழுமையான கவனம் செலுத்துவது நன்மையாகும்.ஆதாயமான நாள். வியாபாரத்தில் புதிய அணுகுமுறையைக் கையாளுவீர். உங்கள் எண்ணம் நிறைவேறும்.

மகரம்

அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.வரவு செலவில் கவனம் செலுத்த வேண்டிய நாள். பணிபுரியும் இடத்தில் செயல்களில் கவனம் அவசியம்.

கும்பம்

வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர்கள்.வருமானம் உயரும்.கவனமாக செயல்பட வேண்டிய நாள் உதவி புரிவதாக சொன்னவர் விலகிச்செல்வர்.

மீனம்

பணிபுரியும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட வேண்டிய நாள். நட்புகளால் நெருக்கடிக்கு ஆளாவீர்.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US