இன்றைய ராசி பலன்(20.11.2024)

Report

மேஷம்

குடும்பங்களுடன் சுப நிகழ்ச்சியில் பங்கு கொள்வீர்கள்.நீண்ட நாள் கைக்கு வராத சொத்துகள் உங்கள் வசம் வரும்.முயற்சியில் தடை ஏற்பட்டாலும் நினைத்ததை சாதிப்பீர்கள்.

ரிஷபம்

பிறரிடம் பேசும் பொழுது கவனமாக பேசுவது அவசியம்.தேவை இல்லாத பிரச்சனைகள் உங்களை நோக்கி வரலாம் நிதானமாக கை ஆள்வது நன்மை தரும்.பிறர் ஆலோசனை கேட்பதை தவிர்க்கவும்.

மிதுனம்

உயர் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள்.மனதில் இனம் புரியாத கவலை உண்டாகும்.கடந்த காலத்தை பற்றிய சிந்தனை மேலோங்கும்.இறை வழிபாடு மன அமைதியை தரும்.

கடகம்

பிறரை அனுசரித்து செலவும்.பழைய பகையை மீண்டும் வளர்க்க வேண்டாம்.பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள்.குடும்பமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.நன்மையை நாள்.

மறந்தும் இந்த நேரங்களில் இந்த தெய்வங்களை வழிபாடு செய்யாதீர்கள்

மறந்தும் இந்த நேரங்களில் இந்த தெய்வங்களை வழிபாடு செய்யாதீர்கள்

சிம்மம்

கடன் வாங்கியவர்கள் உங்களை தொந்தரவு செய்யக்கூடும்.குடும்பத்துடன் கலந்து ஆலோசித்து செயல்படுவது பிரச்சனையை தடுக்கும்.நினைத்ததை சாதிக்கும் நாள்.

கன்னி

நண்பர்கள் உதவியால் உங்கள் செயலில் ஆதாயம் அடைவீர். பொருளாதார நிலை உயரும்.சிலர் புதிய இடம் வாங்குவீர். எதிர்பார்த்த வருவாய் வரும். சங்கடங்கள் விலகும்.

துலாம்

தூக்கமின்மையால் அவதி படலாம்.மனதை தெளிவாக வைத்து கொள்வது அவசியம்.உடல் உபாதைகள் தோன்றலாம்.அலுவலகத்தில் மிகவும் ஆர்வத்தோடு வேலை செய்வீர்கக்ள். உங்கள் விருப்பம் நிறைவேறும். 

விருச்சிகம்

சங்கடங்கள் விலகும். மனதில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் இன்று நடந்தேறும்.எதிர்ப்புகள் விலகும். பெரிய மனிதர் ஆதரவால் உங்கள் வேலைகள் நடந்தேறும்.

தனுசு

மனம் சஞ்சலம் அடையும்.கணவன் உறுதுணையாக இருப்பார்.இறைவழிபாடு மனதை ஒருநிலை படுத்தும்.தாய் வழி உறவுகளால் மகிழ்ச்சி உண்டாகும்.பிள்ளைகளால் சிறு சங்கடம் தோன்றும்.

மகரம்

உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும். தடைபட்டிருந்த வேலைகள் நடந்தேறும். உங்கள் செல்வாக்கு உயரும்.வழக்கு வெற்றியாகும். தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். எதிரிகள் விலகிச்செல்வர்.

கும்பம்

இழுபறியாக இருந்த வேலைகள் இன்று முடிவிற்கு வரும். தொழிலில் லாபம் அதிகரிக்கும்.வியாபாரத்தில் ஏற்பட்ட போட்டி விலகும். புதிய முயற்சி ஆதாயம் தரும். வரவு அதிகரிக்கும்.

மீனம்

குடும்பத்தில் உண்டான பண கஷ்டம் விலகும்.நட்புகளால் ஆதாயம் உண்டாகும்.பிள்ளைகள் எதிர்காலம் பற்றி சிந்திப்பீர்கள்.பிறரிடம் கவனமாக பேசுவது அவசியம்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US