வைகாசி 2025: அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விரத நாட்கள்

By Sakthi Raj May 13, 2025 12:30 PM GMT
Report

தமிழ் மாதம் 12 மாதங்களில் வைகாசி மாதம் இரண்டாவது மாதம் ஆகும். இந்த மாதம் வாழ்வில் வளர்ச்சியும் மகிழ்ச்சியும் கொடுக்கக்கூடிய மாதம் என்றே சொல்லலாம். இந்த மாதம் தான் சூரிய பகவான் ரிஷப ராசியில் பயணம் செய்ய உள்ளார்.

மேலும், மாதவ மாதம் என்றும் அழைக்கப்படும் வைகாசி மாதத்தில் புனித நதிகளில் நீராடினால் ஏழேழு ஜென்மங்களிலும் செய்த பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். இந்த ஆண்டு வைகாசி மாதம் மே 15ம் தேதி துவங்கி, ஜூன் 14ம் தேதி வரை உள்ளது. 31 நாட்கள் கொண்ட வைகாசி மாதத்தில் என்னென்ன விசேஷங்கள் எந்தெந்த நாட்களில் வருகிறது என்பதை பற்றி பார்ப்போம்.  

ஜாதகத்தில் வாஸ்து பிரச்சனை உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும்

ஜாதகத்தில் வாஸ்து பிரச்சனை உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும்

வைகாசி 2025 விசேஷ நாட்கள் :

மே 28 வைகாசி 14 புதன் அக்னி நட்சத்திரம் நிறைவு

ஜூன் 07 வைகாசி 24 சனி பக்ரீத் பண்டிகை

ஜூன் 09 வைகாசி 26 திங்கள் வைகாசி விசாகம்

வைகாசி 2025 விரத நாட்கள் :

அமாவாசை மே 26 வைகாசி 12 திங்கள

பெளர்ணமி  ஜூன் 10 வைகாசி 27 செவ்வாய்

கிருத்திகை மே 26 வைகாசி 12 திங்கள்

திருவோணம் மே 18 வைகாசி 04 ஞாயிறு

ஏகாதசி மே 23 ஜூன் 06 வைகாசி 09 வைகாசி 23 வெள்ளி

வெள்ளி சஷ்டி மே 18 ஜூன் 01 வைகாசி 04 வைகாசி 18 ஞாயிறு

ஞாயிறு சங்கடஹர சதுர்த்தி

மே 16 வைகாசி 02 வெள்ளி

ஜூன் 14 வைகாசி 31 சனி

சிவராத்திரி மே 25 வைகாசி 11 ஞாயிறு

பிரதோஷம்

மே 24 வைகாசி 10 சனி

ஜூன் 08  வைகாசி 25 ஞாயிறு

சதுர்த்தி மே 30 வைகாசி 16 வெள்ளி

வைகாசி 2025 சுபமுகூர்த்த நாட்கள் :

மே 16 வைகாசி 02 வெள்ளி தேய்பிறை முகூர்த்தம்

மே 18 வைகாசி 04 ஞாயிறு தேய்பிறை முகூர்த்தம்

மே 19 வைகாசி 05 திங்கள் தேய்பிறை முகூர்த்தம்

மே 23 வைகாசி 09 வெள்ளி தேய்பிறை முகூர்த்தம்

மே 28 வைகாசி 14 புதன் வளர்பிறை முகூர்த்தம்

ஜூன் 05 வைகாசி 22 வியாழன் வளர்பிறை முகூர்த்தம்

ஜூன் 06 வைகாசி 23 வெள்ளி வளர்பிறை முகூர்த்தம்

ஜூன் 08 வைகாசி 25 ஞாயிறு வளர்பிறை முகூர்த்தம்

வைகாசி 2025 அஷ்டமி, நவமி, கரி நாட்கள் :

அஷ்டமி மே 20 ஜூன் 03 வைகாசி 06 வைகாசி 20 செவ்வாய் 

நவமி மே 21 ஜூன் 04 வைகாசி 07 வைகாசி 21 புதன் 

கரி நாட்கள்:

மே 21 வைகாசி 07 புதன்

மே 30 வைகாசி 16 வெள்ளி

மே 31வைகாசி 17 சனி

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.





+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US