வள்ளலார் தந்த மரணமில்லா பெருவாழ்வு
By Yashini
வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் தமிழ்நாட்டை சேர்ந்த ஓர் இந்து சமய ஆன்மீகவாதி ஆவார்.
"எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே" என்பதைக் குறிக்கும் வண்ணம், இவர் தோற்றுவித்த மார்க்கத்திற்கு "சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்க சங்கம்" என்று பெயரிட்டார்.
சைவ சமயத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்த வள்ளலாரை, பழமைவாதிகள் கடுமையாக எதிர்த்தனர். மேலும், இவர் சாதிய பாகுபாடுகளை கடுமையாகச் சாடினார்.
அந்தவகையில், வள்ளலார் குறித்து சில விடயங்களை சன்மார்க சொற்பொழிவாளர் செந்தில்குமார் பகிர்ந்துள்ளார்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 70 Reviews
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US