வாஸ்து சரி இல்லை என்றால் கணவன் மனைவி பிரிவு உண்டாகுமா?

By Sakthi Raj Nov 16, 2024 12:20 PM GMT
Report

நம்முடைய ஆன்மீகத்தில் மனிதனுக்கும் வாஸ்து சாஸ்திரங்களும் அதிக தொடர்பு இருக்கிறது.அப்படியாக வாஸ்து சரி இல்லாமல் போனால் வீட்டில் பல பிரச்சனைகள் உண்டாகும்.தொழில் நஷ்டம்,பொருளாதார இழப்பு போன்ற விஷயங்கள் நடக்கும்.

அப்படியாக ஒரு வீட்டில் வாஸ்து சரி இல்லை என்றால் அந்த வீட்டில் கணவன் மனைவி பிரிவு வரை கொண்டு சென்று விடும். அதனால் தான் பெரியவர்கள் சொல்லுவதுண்டு வீட்டில் அதிக சண்டை இருந்தால் அவர்களை சற்று இடம் மாறி இருக்க சொல்லுவார்கள்.

ராகு கேது பெயர்ச்சியால் 2025ஆம் ஆண்டு அதிர்ஷடம் பெற போகும் ராசிகள்

ராகு கேது பெயர்ச்சியால் 2025ஆம் ஆண்டு அதிர்ஷடம் பெற போகும் ராசிகள்

அந்த இடம் மாற்றத்தால் அவர்கள் மன நிலையும் மாறி அவர்களுக்கு நல்ல சுமுகமான வாழ்க்கை அமையும். மேலும் சில நேரங்களில் நமக்கு தேவை இல்லாத கெட்ட கனவுகள் வருவதுண்டு.அதற்கு காரணமும் வாஸ்து குறைபாடு என்றே சொல்கிறார்கள்.

அப்படியாக அந்த வாஸ்து ஒருவர் வாழ்க்கையில் எவ்வளவு தொடர்பு கொண்டு இருக்கிறது என்றும் வாஸ்து சரி இல்லாமல் போனால் வீட்டில் நடக்கும் மாற்றங்கள் என்ன?

அவை எவ்வாறு சரி செய்வது என்பதை பற்றி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் வாஸ்து வல்லுநர் சஷ்டி ஸ்ரீ சரவணா தேவி அவர்கள்.அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்ப்போம்.


 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

 

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US