வீடுகளில் வாஸ்து பிரச்சனை இருந்தால் கவலை வேண்டாம்.. இந்த ஒரு பரிகாரம் போதும்
வாஸ்து என்பது மிகவும் முக்கியமான ஒன்று. ஒரு இடத்தில் வாஸ்து சரி இல்லை என்றால் நிச்சயமாக பல்வேறு விதமான பாதிப்புகளை கொடுத்து விடும். அதாவது கட்டாயமாக ஒரு வீட்டிற்கு அல்லது தொழில் செய்யும் இடத்திற்கு நாம் சென்ற பிறகு அங்கு வாஸ்து சரியில்லாத நிலையை ஒரு மூன்று மாத காலங்களிலே அந்த காட்டிவிடும்.
முதலில் நமக்கு செய்வதறியாத ஒரு நிலையை கொடுக்கும், செய்யும் விஷயங்களில் பதட்டம் உண்டாகும். திடீரென்று வேலை பறி போகக்கூடிய நிலை உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் பின்னாடி கொடுக்கும்.
திடீரென்று விபத்துக்கள் போன்ற ஒரு சில அறிகுறிகளினால் நம் வாஸ்து சரி இல்லை என்பதை நாம் தெரிந்து கொள்ள முடியும். அப்படியாக வாஸ்து ஒரு இடத்தில் பிரச்சினையாக இருக்கிறது என்றால் அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பல்வேறு வாஸ்து ரீதியான தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல வாஸ்து நிபுணர் வாஸ்து விநாயகம் அவர்கள்.
அதைப் பற்றி பார்ப்போம்.