வாஸ்து: புது வீடு வாங்குபவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டியவை
வாஸ்து என்பது ஜோதிடத்தில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. காரணம், ஒவ்வொரு திசைகளுக்கு உரிய பலன்கள் இருக்கிறது. அதாவது குறிப்பிட்ட சில திசைகளில் சில விஷயங்கள் அமைக்கலாம் என்றும், சில திசைகளில் சில விஷயங்கள் வைக்க கூடாது என்றும் சொல்லப்படுகிறது.
அவ்வாறு தவறி சில விஷயங்கள் செய்யும் பொழுது எதிர்மறை ஆற்றலை சந்திக்கக்கூடும் என்கிறார்கள். மேலும், நாம் வாஸ்து பாராமல் ஒரு வீட்டிற்கு அல்லது வியாபார இடங்களுக்கு குடியேறும் பொழுது எதிர்பாராத சில சிக்கல்களை சந்திக்க நேரிடும்.
ஏன் பலரும் வாஸ்து சரி இல்லாத வீட்டிற்கு சென்று பல விஷயங்களை இழந்து இருக்கிறார்கள். அப்படியாக, நாம் புது வீடு அல்லது புது மனைகள் வாங்கும் பொழுது கவனத்தில் வைத்து கொள்ள வேண்டிய முக்கியமான வாஸ்து குறிப்புகளை பற்றி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடரும் வாஸ்து நிபுணருமான சரவணாதேவி அவர்கள்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |