வாஸ்து: வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்க படுக்கை அறை எந்த திசையில் இருக்க வேண்டும்?

By Yashini Mar 18, 2024 09:54 AM GMT
Report

வீட்டின் படுக்கையறை, சமையலறை குறிப்பிட்ட இடத்தின் திசைக்கு ஏற்ப சில விஷயங்களை வைப்பது மிகவும் அவசியம்.

இதன் காரணமாக எதிர்மறை ஆற்றல் வீட்டிற்கு உள்ளே வராது என்று நம்பப்படுகிறது.

வாஸ்துபடி, படுக்கையறை எந்த திசையில் இருக்க வேண்டும் என்பதை குறித்தே உங்கள் வாழ்க்கையில் பணம், அமைதி, செல்வம் குறைவில்லாமல் கிடைக்கும்.

வாஸ்து படி, படுக்கையறை தென்மேற்கு திசையில் இருக்க வேண்டும். இது வீட்டில் மகிழ்ச்சியையும் அமைதியையும் அதிகரிக்கும்.  

வாஸ்து: வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்க படுக்கை அறை எந்த திசையில் இருக்க வேண்டும்? | Vastu Tips Bedroom At Home Direction

குறிப்பாக உங்கள் படுக்கையறை வடகிழக்கு திசையில் இருக்கக்கூடாது, ஏனெனில் இந்த திசை பிரார்த்தனை வழிபாட்டிற்கு உகந்ததாக கருதப்படுகிறது.

மேலும், உங்கள் படுக்கையறை தென்கிழக்கு திசையில் இருக்கக்கூடாது. ஏனென்றால் வீட்டில் தகராறுகள் மற்றும் தவறான புரிதல்கள் அதிகரிக்கும்.

வாஸ்து சாஸ்திரத்தின்படி, படுக்கையறை தென்மேற்கு திசையில் இருக்க வேண்டும். இந்த திசை உடலில் இருந்து நேர்மறை ஆற்றலை வழங்குகிறது.

படுக்கையறை கிழக்கு வடக்கு சுவர்களில் அதிக ஜன்னல்கள் இருக்க வேண்டும். படுக்கையறை கதவு 90° கோணத்தில் திறக்கப்பட வேண்டும். 

மேலும், படுக்கையறை கதவு சுவரின் வடக்கு, கிழக்கு அல்லது மேற்கு பக்கமாக இருக்க வேண்டும்.

படுக்கையறையின் உட்புற வண்ணங்களாக மஞ்சள், பச்சை, நீலம், வெள்ளை போன்ற நிறங்கள் அமைதியையும் மகிழ்ச்சியையும் தருகின்றன.    

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US