வாஸ்து பார்க்கும் பொழுது எதை நம்பலாம்? எதை நம்பக்கூடாது
வாஸ்து என்பது நம்முடைய சாஸ்திரத்தில் அதிக அளவில் முக்கியத்துவம் கொடுத்து பின்பற்ற கூடிய விஷயம் ஆகும். அதாவது வாஸ்து சரி இல்லாத இடத்தில் நாம் அமர்ந்தால் நாம் பல வகையான துன்பங்களை அனுபவிக்க வேண்டிய நிலை உருவாகும்.
அதாவது எதற்காக நாம் இந்த பிரச்சனைகளை சந்திக்கின்றோம் என்று உணர்வதற்கு முன்பாகவே நாம் பல விஷயங்களை இழந்து நிற்போம். ஆதலால், புது வீடு நிலம் தொழில் என்று புதிதாக ஒரு விஷயம் தொடங்கும் முன் அவசியம் நாம் வாஸ்து பார்த்து செய்யவேண்டும் என்று முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
அப்படியாக, ஒவ்வொரு வாஸ்து நிபுணர்களும் அவர்களின் ஒவ்வொரு கருத்துக்களையும் அனுபவங்களையும் சொல்லி வழிநடத்துவது உண்டு.
அந்த வகையில் வாஸ்து ரீதியாக வாழ்க்கையில் உண்மையில் என்ன விஷயங்கள் நம்பலாம் நம்பவேண்டாம் என்று அவரின் சொந்த அனுபவங்கள் வழியாக நிறைய தகவல்கள் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடரும் வாஸ்து நிபுணரான டாக்டர் சம்பத் அவர்கள்.
அதைப் பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |