வாஸ்து: வீடு கட்டும் பொழுது நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்
வாஸ்து என்பது நாம் வாழ்க்கையில் மிக முக்கியமாக நாம் கவனிக்க வேண்டிய விஷயம் ஆகும். அப்படியாக, வாஸ்து ரீதியாக நாம் வசிக்கும் இடம் சரி இல்லை என்றால் அவர்களுக்கு வீடுகளில் பல பிரச்சனைகள் உண்டாகும்.
அந்த வகையில் வீடு கட்டும் பொழுது நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய வாஸ்து குறிப்புகள் இருக்கிறது. அந்த விஷயங்களை கருத்தில் கொண்டு நாம் வீடு கட்டும் பொழுது நம் வீடுகளில் வாஸ்துவால் உண்டாகும் பிரச்சனைகள் குறைந்து நன்மை உண்டாகும்.
அப்படியாக, வாஸ்து ரீதியாக நாம் கருத்தில் கொண்டு கடைபிடிக்க வேண்டிய முக்கியமான வாஸ்து குறிப்புகளை பற்றி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல வாஸ்து நிபுணர் விநாயகம் அவர்கள்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







