வீட்டில் செல்வ வளம் செழிக்க வளர்க்கவேண்டிய ஏழு வகை தாவரங்கள்

By Sakthi Raj May 31, 2024 05:00 AM GMT
Report

மணி ட்ரீ(money tree)

இந்த மரம் வீட்டுக்கு நல்ல அதிர்ஷ்டத்தையும் அபிவிருத்தியையும் கொண்டு வருவதாக நம்பப்படுகிறது.

ஜேட் பிளான்ட்(jade plant)

இதை ‘மணி பிளான்ட்’ அல்லது ‘லக்கி பிளான்ட்’ என்றும் கூறுகின்றனர்.

வீட்டில் செல்வ வளம் செழிக்க வளர்க்கவேண்டிய ஏழு வகை தாவரங்கள் | Veetil Selvam Sellika Valarkavendiya Chedigal News

சைனீஸ் மணி பிளான்ட்(chinese money plant)

இந்தத் தாவரத்தின் இலைகள் வட்ட வடிவ நாணயத்தின் உருவத்தைப் போல் உள்ளது. நிதி நிலை சம்பந்தமான விஷயங்களில் இது அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் அள்ளி வருவதாக ஐதீகம்.

இன்றைய ராசிபலன் (30.05.2024)

இன்றைய ராசிபலன் (30.05.2024)


ரிப்பன் பிளான்ட்(ribbon plant)

இதை ஸ்பைடர் பிளான்ட் என்றும் அழைக்கின்றனர். இது அதிர்ஷ்டத்துடன் கூடிய வளர்ச்சியைக் கொண்டு வருவதாக நம்பப்படுகிறது.

வீட்டில் செல்வ வளம் செழிக்க வளர்க்கவேண்டிய ஏழு வகை தாவரங்கள் | Veetil Selvam Sellika Valarkavendiya Chedigal News

ஸ்ட்ரிங் ஆஃப்(string of pearls)

பேர்ல்ஸ் முத்துச்சரம் போன்ற உருவமுடைய இத்தாவரம் சொத்துக்களையும் வளங்களையும் வாரி வழங்க வல்லது என நம்பப்படுகிறது.

பர்பிள் ஹார்ட்(purple heart plant)

துடிப்பான இதன் நிறம், இலை, பூ, கிளைகளுக்காக இது மதிப்பிற்குரியதாகப் போற்றப்படுகிறது.

ஹிந்து ரோப் பிளான்ட்(hindu rope plant)

இது பணம், பொருள், சொத்து சுகத்துடன் நல்ல அதிர்ஷ்டத்தையும் கொண்டு வருவதாக நம்பப்படுகிறது. மேற்கூறிய தாவரங்கள் அதிர்ஷ்டத்தோடு, பசுமையும் குளிர்ச்சியும் தருவதாக உள்ளதால் அனைவரும் இவற்றை வீடுகளில் வளர்த்து வளமும் நலமும் பெறலாமே.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US