ஐபிசி பக்தியின் விநாயகர் சதுர்த்தி சிறப்பு பாடல் வெளியீடு
By Sakthi Raj
பக்தியில் ஒரு வகையான பக்தி கேட்டல்.அதிலும் பாடல்கள் வழியாக பக்தியை அடைவது இன்னும் மனதிற்கு நெருக்கமானதாக இருக்கும். மேலும் பாடல்களுக்கு எப்பொழுதும் தனி பிரியர்கள் உண்டு.
பக்தி பாடல்களை கேட்க நம்முடைய வாழ்க்கையில் ஒரு விதமான நேர்மறை எண்ணம்,உடம்பில் ஆரோக்கியம் பிறப்பது போல் நல்ல தொடர்புகள் பாடல் கொடுக்கும்.
அந்த வகையில் நாளை விநாயகர் சதுர்த்தி உலகம் எங்கும் கொண்டாடப்படுகிறது.அந்த நாளை இன்னும் சிறப்பிக்கும் வகையில் ஐபிசி பக்தியில் கணநாயகன் என்ற விநாயகர் பக்தி பாடலை உங்களுக்காக ஐபிசி பக்தி வெளியிடுகிறது.
இந்த விநாயகர் சதுர்த்தியை குடும்பங்களோடு இந்த பாடலை கேட்டு மகிழ்ந்து விநாயகரின் பரிபூர்ண அருளை பெறுவோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 15 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 70 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US