கர்மா மனிதர்கள் வாழ்வில் எவ்வாறு செயல்படுகிறது?
By Sakthi Raj
இந்த உலகத்தில் நாம் எதை செய்கின்றோமோ அதற்கான பலன் நமக்கு வந்து சேரும். நல்ல சிந்தனை விதைத்து நல்ல செயல்களை செய்தால் நமக்கு நல்ல விஷயங்களே நம்மை தேடி வரும்.
அதுவே தீயதை செய்தும் தீயதை நினைத்தாலும் நிச்சயம் அவர்களுக்கு தீமையான பலன்களே வந்து சேரும். ஒருவருடைய கர்ம வினை ஆனது எங்கே செல்கிறது?
கர்ம வினை எப்படி செயல் படுகிறது என்று பல்வேறு வாழ்க்கை தொடர்பான விஷயங்களையும் கர்மா தொடர்பான தகவல்களையும் பற்றி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் தவத்திரு அறம்மிகு அடிகளார் அவர்கள்.
அந்த காணொளியை முழுமையாக பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mrs. M. Angaleeswari
4.9 69 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 15 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 48 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US