உங்கள் பெயரின் கர்ம எண் தெரியுமா?
ஜோதிடத்தில் எண் கணிதம் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. எண் கணிதம் கொண்டும் நாம் நம்முடைய வாழ்க்கையில் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தெரிந்து கொள்ள முடியும். அப்படியாக, ஒவ்வொருவர் பெயருக்கும் கர்ம எண் என்று ஒன்று உள்ளது. அது ஒவ்வொருக்கும் ஒவ்வொரு விதமாக செயல் படுகிறது.
மேலும், ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் கர்ம வினை என்பது எப்பொழுது தொடங்கும் என்று தெரியாது. கர்ம வினை ஒரு சிலருக்கு ஏதேனும் ஒரு விஷயத்தை இழந்ததற்கு பிறகுதான் அவர்கள் வாழ்க்கை வளர்ச்சி அடையும். காரணம் அவர்களுடைய கர்ம வினை இழப்பில் கழிகிறது.
ஒரு சிலருக்கு திருமணத்திற்கு பிறகு அவர்களுடைய கர்ம வினை வேலை செய்யும். இவ்வாறு ஒவ்வொருவருடைய பெயர் மற்றும் பிறப்புஎண்ணிற்கு ஏற்றது போல் அவர்களுடைய கர்மவினை வேலை செய்கிறது.
மேலும், நம்முடைய பெயரின் கர்மவினை ஏன் நாம் அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டும்? அதை எப்படி தெரிந்து கொள்வது என்று பல்வேறு எண் கணிதம் தொடர்பான விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் டாக்டர் மஹாதன்ஷேகர் ராஜா.
அதை பற்றி பார்ப்போம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |